அரசியல்வாதிகள் மீண்டும் பள்ளி செல்ல வேண்டும்: கைலாஷ் சத்தியாத்திரி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசியல்வாதிகள் மீண்டும் பள்ளி செல்ல வேண்டும்: கைலாஷ் சத்தியாத்திரி

Added : செப் 14, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கைலாஷ் சத்யாத்திரி,Kailash Satyadri,  பள்ளிகள், schools,குழந்தைகள் பாதுகாப்பு,  Childrens care, அரசியல்வாதிகள், politicians, நோபல் பரிசு ,Nobel Prize, வன்முறை, violence, புதுடில்லி, New Delhi,

புதுடில்லி: ‛அரசியல்வாதிகள், சராசரி பெற்றோர்களாக மீண்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும்' என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்தியாத்திரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பள்ளிகளில் அதிகரித்துவரும் பாதுகாப்பு குறைபாடுகளே, பள்ளிவளாகத்தினுள் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம்.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சாதாரண பெற்றோராக பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அங்குள்ள சூழ்நிலைகளை நேரில் சென்று தெரிந்துகொண்டு பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேளுங்கள். பள்ளிகள் கல்வி கற்கும் நிறுவனங்களாகவும், குழந்தைகளுக்கு ஒரு புகலிடமாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளை சித்திரவதை செய்யும் இடமாக இருக்கக்கூடாது.

அரசியல்வாதிகள் மீண்டும் பள்ளி செல்லவும்: கைலாஷ்

நாம் விழித்துக்கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை எழுப்பாத வரை, நம் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள். இல்லையெனில், நம் நாட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக்குவதில் நாம் தோற்றுவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
YesJay - Chennai,இந்தியா
14-செப்-201719:32:29 IST Report Abuse
YesJay Good thought. Most of the politicians are illiterate. Will be nice if the government offfices are corruption free and work for the salary they receive.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201719:09:38 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏன் ..அங்கே படிக்கும் மழலையரை கெடுக்கவா...
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
14-செப்-201718:02:52 IST Report Abuse
Barathan பள்ளிக்கு சென்றால் மட்டும் போதாது. அரசியல்வாதிகள் பள்ளி தேர்வில் தேர்ச்சி அடைவதுடன் நீட் எக்ஸாமில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே அமைச்சராக முடியும் என்ற ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
14-செப்-201717:07:09 IST Report Abuse
Shriram சுடாலின் அவர்களை சந்தித்த பிறகு இவர் அரசியல் வாதிகளை மீண்டும் பள்ளி செல்ல சொல்வது ,,, சரி ,, சுடாலின் மெத்தப்படித்த மேதாவி,, நான் ரஷ்ய ஸ்டாலினை சொன்னேன் ஹஹஹஹ்
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
14-செப்-201714:56:04 IST Report Abuse
Nakkal Nadhamuni மிகவும் அருமையான கருத்து... இதை நல்ல அரசாங்கங்கள் நிச்சயமாக பரிசீலிக்கும்... நாம் ஒவ்வொருவரும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை எப்படியாவது சரி செய்ய ஒரு அணில் மாதிரி உதவி செய்தால் போதும்... நாடு வல்லரசாக மாறிவிடும்... இவறமாதிரி செய்து நோபல் பரிசு வாங்கவில்லையென்றாலும் பரவாயில்லை... இவர்கள் சொல்லும் விஷயத்தை கேட்டு பின்பற்றினாலே எல்லாம் உருப்படும்..
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
14-செப்-201714:22:59 IST Report Abuse
ramanathan தயவுசெய்து அதிமுக & திமுக கட்சிகள் தவிர என்று திருத்தி படியுங்கள் ஏனெனில் இவர்கள் அங்கேயே அமர்ந்து துண்டை விரித்து வசூல் செய்து விடுவார்கள் கழகங்களின் ஆட்சி யானது திராவிடர்களுக்கு எதிரான ஆட்சி
Rate this:
Share this comment
Cancel
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
14-செப்-201714:11:33 IST Report Abuse
Vinod K இப்படி பொதுவா நீங்க சொன்னீங்கன்னா அவங்க எல்லாரும் போய் பள்ளிகளை தங்கள் பெயரில் எழுதி வைக்க சொல்லிவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
14-செப்-201713:27:47 IST Report Abuse
Subburamu Krishnaswamy the lawmakers based on merit and not on party affiliation, e, religion, region and language. Our vote is an effective tool, if we utilize it properly we will get good leaders other wise it will be very difficult to safe guard our tem
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201711:47:13 IST Report Abuse
PrasannaKrishnan IPS,IAS and Bloody politicians should make their son or daughter to study in govt schools. It should be made as a law.
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201711:47:13 IST Report Abuse
PrasannaKrishnan IPS,IAS and Bloody politicians should make their son or daughter to study in govt schools. It should be made as a law.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை