தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஆஜராவார்களா?| Dinamalar

தமிழ்நாடு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஆஜராவார்களா?

Updated : செப் 14, 2017 | Added : செப் 14, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எம்.எல்.ஏ, MLA, டி.டி.வி தினகரன்,TTV Dinakaran, கொறடா ராஜேந்திரன்,Whip Rajendran, சபாநாயகர் தனபால்,Speaker Dhanapal, வழக்கறிஞர் விஜய் நாராயணன்,Advocate Vijay Narayanan, எம்.எல்.ஏ வெற்றிவேல், MLA Vetrivel, தினகரன்,Dinakaran, சபாநாயகர், Speaker,

சபாநாயகர் உத்தரவை ஏற்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், இன்று ஆஜராவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரை தகுதி நீக்கம் செய்ய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, சபாநாயகர் தனபால், 19 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். அதற்கு, அவர்கள் இடைக்கால விளக்கம் அளித்தனர். இதையடுத்து, முழு விளக்கம் அளிக்க, செப்., 14ல் நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல், சென்னை, தலைமைச் செயலகம் வந்து, சபாநாயகரை சந்தித்தார். அப்போது, அவர் மேலும் அவகாசம் கேட்டதாகவும், சபாநாயகர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் முன் ஆஜராக, இன்று வருவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன், சபாநாயகர் தனபால், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
14-செப்-201711:58:37 IST Report Abuse
Indhuindian ரெசார்ட்டிலிருந்தும் சட்டசபையிருந்தும் வீட்டுக்கு போக நேரம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
14-செப்-201709:41:27 IST Report Abuse
narayanan iyer They are (19 MLA) doing nothing but eat, drink, and sleep. They must come for the direct meeting with Speaker. Mr. Vertrival has to understand that all MLA has been ed only on behalf of Jayalalitha. Vote was given for Jaya not for sasi or Dinakaran. The government has to finish their terms. After that you can join with Dinakaran and start new party and face the election to lose your deposit. You will have to complete these years to get the benefit after this period of five years. If you do anything wrong then your life will be finished.
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
14-செப்-201708:53:48 IST Report Abuse
hasan சீக்கிரம் எதாவது செய்து இந்த பினாமி ஆட்சியை கவிழுங்கள் , தேர்தலில் நாங்கள் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறோம், இப்படிக்கு கடுப்பான பொதுமக்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201708:43:53 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆஜராகி தினகரன் காலை வாரிவிடுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை