மலேசிய பள்ளியில் தீ விபத்து; 25 பேர் பலி| Dinamalar

மலேசிய பள்ளியில் தீ விபத்து; 25 பேர் பலி

Added : செப் 14, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் பள்ளி ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்க வந்த மத போதனை பள்ளியான ‛தருல் குரான் இட்டிஃபா' எனும் பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மலேசிய பள்ளியில் தீ விபத்து; 25 பேர் பலி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
14-செப்-201712:36:57 IST Report Abuse
SaiBaba அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
14-செப்-201710:46:00 IST Report Abuse
Chockalingam இறந்த அனைவருடைய ஆத்மாக்களும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-செப்-201709:58:58 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) இறந்தோர்க்கு இரங்கல். மலேசியா சற்று வசதி படைத்த நாடு. தீ பாதுகாப்பு செய்யாமல் பள்ளியா? நமது கும்பகோணம் தான நினைவிற்கு வருகிறது
Rate this:
Share this comment
SaiBaba - Chennai,இந்தியா
14-செப்-201712:36:20 IST Report Abuse
SaiBabaமலேசியாவைவிட இப்போது இந்தியா பரவாயில்லை. அங்கு சென்று வந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். நாணய மதிப்பைவிட அங்கு ஒன்றும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
14-செப்-201709:37:27 IST Report Abuse
Appu ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201709:24:44 IST Report Abuse
srisubram பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-செப்-201708:57:14 IST Report Abuse
K.Sugavanam ஆழ்ந்த அனுதாபங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201708:45:32 IST Report Abuse
Srinivasan Kannaiya எதுவும் நுழையாத இடத்தில் கூட தீ நுழைந்துவிடும்... பஞ்ச பூதங்களில் எதையும் மிச்சம் வைக்காதது தீ ஒன்றுதான்...
Rate this:
Share this comment
Cancel
Vijaianc -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-201708:28:59 IST Report Abuse
Vijaianc இறந்தார் ஆத்மா சாந்தி அடையட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை