இன்று உ.பி., செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்| Dinamalar

இன்று உ.பி., செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
உ.பி.,UP,  ஜனாதிபதி,  President,ராம்நாத், Ramnath, லக்னோ, Lucknow,முதல்வர் யோகி ஆதித்யநாத்,  Chief Minister Yogi Adityanath, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , President Ramnath Govind,
Share this video :
உ.பி. செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

லக்னோ: இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,14) உ.பி., செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனாதிபதிக்கு தனது வீட்டில் சிறப்பு விருந்தளிக்க உள்ளார். ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முறையாக உ.பி., மாநிலம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - Chennai,இந்தியா
14-செப்-201716:20:33 IST Report Abuse
hasan என்ன செய்யப்போறாங்களோ
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:10:34 IST Report Abuse
Srinivasan Kannaiya குழந்தைகள் இறப்பை பற்றி யோகியிடம் ஜனாதிபதி கேட்பாரா... எடுத்த நடவடிக்கையை பற்றி வினவுவாரா.?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.