மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்

Added : செப் 14, 2017 | கருத்துகள் (111)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கருணாநிதி,karunanidhi,  தமிழிசை சௌந்தரராஜன், Tamilisai Soundararajan, தி.மு.க, D.M.K, மருத்துவம், Medicine,ஸ்டாலின், Stalin, பா.ஜ மாநில தலைவர் தமிழிசை,BJP state president thamilisai,  நீட் நுழைவுத்தேர்வு,  Neet Entrance exam, பா.ஜ.,  BJP, தமிழகம், Tamilnadu,தமிழிசை,Tamilisai ,

சென்னை: ''நான் மருத்துவம் படித்தது, கருணாநிதி போட்ட பிச்சை என, ஸ்டாலின் கூறியிருப்பது தவறு,'' என, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார்.


வார்த்தை மோதல்:

மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு தொடர்பாக, தமிழகத்தில், பா.ஜ.,வுக்கும், எதிர் கட்சிகளுக்குமிடையே, வார்த்தை மோதல் வெடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 'தமிழிசை மருத்துவ படிப்பில் சேர்ந்தது, கருணாநிதி போட்ட பிச்சை' என, ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


சிறந்த மாணவி:


இதுகுறித்து, தமிழிசை நேற்று, சென்னையில் அளித்த பேட்டி: நான் மருத்துவ படிப்பில் சேர்ந்தபோது, எம்.ஜி.ஆர்., தான் முதல்வராக இருந்தார். அப்போது, நேர்முக தேர்வு மட்டுமே அமலில் இருந்தது. நான் எந்த தேர்விலும், 'அரியர்ஸ்' வைக்காத, மாணவியாக இருந்தவள்; வெளிநாடுகளிலும், தகுதியோடு தான் படித்தேன்.


நாகரிகமற்ற வார்த்தை:

நான், மருத்துவ படிப்பில் சேரும்போது, கருணாநிதி, பதவியில் இல்லை. அதனால், இதை கொச்சைப்படுத்த வேண்டாம். இதுகுறித்து, ஸ்டாலின் கூறியது நாகரிகமற்ற வார்த்தை. 'தமிழ், தமிழ்...' என முழங்கும், தி.மு.க., பிரமுகர்களின், வீட்டு குழந்தைகளில் எத்தனை பேர், தமிழ் படிக்கின்றனர் என, கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanbaenda - chennai,இந்தியா
14-செப்-201719:53:13 IST Report Abuse
nanbaenda ஒரு வாதத்துக்கு அதை உண்மை என்று வைத்து கொண்டாலும் கருணாநிதி செய்தது தவறுதான். மருத்துவ சீட் என்பது அவரின் குடும்ப சொத்தா, சிபாரிசில் அள்ளி விடுவதற்கு.
Rate this:
Share this comment
Cancel
சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்
14-செப்-201719:46:10 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . முதலில் டுமீலிசை சான்றிதழ்களை சரிபார்க்கவேண்டும் ...அல்லது இவருக்கு மருத்துவ தகுதித்தேர்வு மீண்டும் வைத்து பின்னர் தீர்ப்பு வழங்கலாம் ...இவர் கடந்தவாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ...ஒரு பிரச வலி உடைய பெண்ணை வேனில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன் ...நல்ல வேலை நான் அவருக்கு சிகிச்சை தரவில்லை நான் அவருக்கு மருத்துவம் பார்த்திருந்தால் அவர் மேலே போயிருப்பார்னு அவரே வாக்குமூலம் கொடுத்திருந்தார் ..
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
14-செப்-201719:16:50 IST Report Abuse
Vasanth Saminathan அடேங்கப்பா இப்போதும் அந்த 800 மார்க் எடுத்தாலும் மருத்துவம் படிக்கக்கூடிய "ஸ்பெஷல் நேர்முக தேர்வை" மட்டுமே வைத்து அனிதாக்களை டாக்டர் படிப்புக்கு தேர்வு செய்யலாமே.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:22:55 IST Report Abuse
மலரின் மகள் ஒருவிதத்தில் ஏற்கலாம். திராவிட காட்சிகள் தமிழ் நாட்டில் வளர்ந்ததால் தான் கல்வியில் வேலைவாய்ப்பில் பின்தங்கியோருக்கு நலம் விளைந்தது என்று கொள்ளலாம். ஆனால் அது ஓவர் டோஸாகி விட்டது வேதனை. அறுபது நாற்பது என்று வைத்திருக்கலாம். திறமைக்கும் கொட்டாவிற்குமான சதவீதத்தை.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:20:20 IST Report Abuse
மலரின் மகள் நுழைவு தேர்வு இல்லாத காலம். நேர்முகத்தேர்வில் வேண்டியவர்களுக்கே பணம் பெற்று கொன்டு ஒதுக்கிய காலம். ஒருவிதத்தில் ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்ட் ஊழலை போலத்தான் மருத்துவ படிப்பிற்கு அட்மிசன் இருந்தது. எண்பதுகளின் இறுதியில் நடந்த மிகப்பெரிய ஊழலில் நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகே நேர்முகத்தேர்வு ஒழிக்கப் பட்டது. அப்போது கூட நேர்மையாக வந்தகவர்களுக்கு கூடுதலாலான இடங்கள் என்ற விதத்தில் ஒரு பருவம் தாமதித்து அவர்களுக்கு தனியாக பாடம் பருவம் ஆரம்பிக்கப்பட்டது. எனது அங்கிள் ஒருவர் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் அப்போது கோர்ட் உத்தவரைகால் சேர முடிந்தது. அவர் மருத்துவர் தேர்வில் நடக்கும் ஏமாற்று வேலைகளை பற்றி நிரா எனக்கு சொல்லி இருக்கிறார். பொதுவாக முதல்வருக்கு என்று ஐந்து இடங்கள் வேறு இருக்கும். இன்னமும் அந்த நிலை உள்ளது. நிர்வாகத்தினர் மற்றும் கல்லூரிகளின் ஆட்சி குழுவில் இருப்போருக்கும் சில இடங்கள் உண்டு இது அனைத்து கல்லூரிகளுக்கும் உண்டு. அரசியல் வாதிகளின் வாரிசுகள் ஓரளவு படித்திருந்தாலும் மெரிட்டில் அனுமதி கிடைக்காத பொது, இது போன்ற வேறு முறையில் தந்தையின் செல்வாக்கால் சேர்ந்து விட முடியும். அதன்பிறகு நேர்மையாக பயின்று பட்டம் பெறுவோர் பலர் உண்டு. எப்படி இருந்தாலும் இந்த கோட்டா முறையை ஒழிக்கவேண்டும். நீட் பரீட்சை முறையிலும் அது முழுதுமாக விலக வாய்ப்பில்லை தான். பெருமளவு கட்டுப்படுத்தமுடியும். தவமாய் தவம் இருந்து படித்த மருத்துவர்கள் யாரும் மருத்துவ சேவையை விட்டு எந்த காலத்திலும் வேறு தொழிலுக்கு சென்றதில்லை அரசியல் உட்பட. சிகிச்சை அளிப்பதில், நோயை சரியாக கண்டர்வியத்தில் திறமை ஆர்வம் அற்றவர்கள் மட்டுமே வேறு திசையை நோக்கி செல்கிறார்கள் அங்கு அவர்கள் தங்களுக்கு மருத்துவர் என்ற பட்டதால் அதிக மரியாதை கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். மருத்துவர்கள் மிக குறைவாய் இருக்கின்ற பொது மருத்துவர்கள் என் வேறு திசை நோக்கி செல்லவேண்டும், மருத்துவ சேவையை விட உன்னதமானதா அரசியல் சேவை. அவரவர் எண்ணத்திற்கே விட்டு விடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-செப்-201718:00:44 IST Report Abuse
pradeesh parthasarathy பிளஸ் டூ தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்தீர்கள் .... அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் .... உங்கள் தகுதி என்ன என்பதை நாங்கள் மறு மதிப்பீடு செய்கிறோம் .....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-செப்-201717:23:57 IST Report Abuse
இந்தியன் kumar தனியார் மருத்துவ கல்லூரி அதிபர்கள் தான் நீட் தேர்வை எதிர்கின்றனர் , இந்தியா முழுவதுவும் ஒரே மாதிரியான பாட திட்டம் தேவை
Rate this:
Share this comment
Cancel
v.subramanian - coimbatore,இந்தியா
14-செப்-201714:31:06 IST Report Abuse
v.subramanian You may studied at the time of MGR period mrs thamilisai, but the chance to enter to medicine like us poors was the GRACE PLAN our great leader M.K . KARUNANITHI . This matter all tamils know, dont make foolish others as your bjp spokes persons, mrs thamilisai. So there is nothing wrong on stallin's statement even though he is not such a ability person like tamil's leader and his father the GREAT.
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
14-செப்-201714:27:12 IST Report Abuse
Poongavoor Raghupathy Tamilisai day in day out is accusing one after the other.She is praising Modi and says Modi is the mother for all indians. Instead of daily acquisitions and Modi praise why can not think od doing something useful for the Country or at least Tamilnadu. Tamilisai is bent upon words fighting with all oppositions without thinking about her contributions to the people.
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201713:45:44 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சுடாலின் அப்பா , திருட்டு ரயில் ஏறி வந்து இன்று ஊழல் செய்து பல லட்சம் கோடிகளை குவித்துவிட்டு மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பிச்சை போட்டேன் என்று கூறுவது கேவலமான விஷயம். அவர் திருவாரூரில் இருந்திருந்தால் இந்நேரம் அவரே பிச்சை எடுத்திருந்திருப்பார். இந்த மக்கள் போட்ட ஒட்டுப்பிச்சையில் வளர்ந்துவிட்டு இந்த மக்களையே இழிவாக பேசும் திருட்டு திராவிட கழகத்தை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை