‛என் குரலை ஒடுக்க முடியாது': சிதம்பரம் | Dinamalar

‛என் குரலை ஒடுக்க முடியாது': சிதம்பரம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 கார்த்தி, Karthi,முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், former Finance Minister P Chidambaram,உச்ச நீதிமன்றம், Supreme Court, சி.பி.ஐ,  CBI, சட்ட விரோத பண பரிவர்த்தனை, illegal cash transaction, அமலாக்கத்துறை, enforcement,  சென்னை,Chennai,  சிதம்பரம் ,Chidambaram,

சென்னை: 'என் மகன் கார்த்தி மீது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதால், என் குரலை ஒடுக்க முடியாது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கூறியுள்ளார்.

சிதம்பரம் மகன் கார்த்தி மீது, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கார்த்தி, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. 'கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் எதுவும், வெளிநாடுகளில் இல்லை; சி.பி.ஐ., விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம்' என, கார்த்தி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: எங்களிடம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உள்ளன என, கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, எந்தவொரு ஆவணத்தையும் வெளிக்காட்ட தயாரா? அப்படி, கணக்கில் காட்டாத சொத்துக்கள் இருப்பதாக கூறினால், அதை அரசுக்கு மாற்றவும், என் குடும்பத்தினர் தயாராக உள்ளனர். மோசமான மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள், என் குரலை ஒடுக்குவதற்காக கூறப்படுகின்றன; ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (65)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:08:31 IST Report Abuse
மலரின் மகள் பாவம் போல இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
14-செப்-201717:57:52 IST Report Abuse
rajan ஏன்டா வடிவேலா இவன் ஏனடா ஒரு காலை பதமா வச்சு நடக்கிறான்? அண்ணே அது வேற ஒண்ணுமில்ல லேசா காய் அடிச்சுட்டாங்க அதனால தான், போக போக சரியாகிடும்,
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
14-செப்-201716:03:14 IST Report Abuse
ஆனந்த் கழுதை கத்துது .. விட்டு தள்ளுங்க
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-செப்-201719:39:29 IST Report Abuse
Rahimஅது அதுக்கு அதன் இனம் ( கழுத்தை )நினைவில் வருகிறது ....
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
14-செப்-201715:38:28 IST Report Abuse
rajan ஊரையே அடிச்சு உலைல போட்டு காசு பார்த்த இவன் அலம்பல் தாங்க முடியல்லையடா சாமி. சீக்கிரமா இவனை நெதெர்லாந்துல பட்ஜெட் போட ஆளு தேவையாம் அனுப்புங்க.
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-செப்-201719:40:23 IST Report Abuse
Rahimடேய் சும்மா உதார் விடாம நிரூபிக்க சொல்லுடா உன் குஜராத் காரன.......
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201713:38:35 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நீங்க என்னமோ இந்த நாட்டிற்காக , சமூகத்திற்காக குரல் கொடுத்த மாதிரியும் உங்கள் குரலை ஒடுக்குவது மாதிரியும் கூறுவதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள், தேவையா இந்த மாதிரி கேவலமான வார்த்தை ஜாலங்கள். உங்கள் கட்சி தோற்ற்றத்தில் இருந்து ஆளையே காணவில்லை , போன தேர்தலில் கூட மகனை நிற்கவைத்து விட்டு தலைமறைவாக இருந்தவர். இனி ஜெயிலில் களி திங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
kskmet - bangalore,இந்தியா
14-செப்-201712:16:05 IST Report Abuse
kskmet சுத்தம் வெளியே அசுத்தம் உள்ளே என்ற கலவை நான்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
14-செப்-201711:55:29 IST Report Abuse
rajan என்னடா வடிவேலா நம்ம அண்ணனின் கல்லாப்பெட்டி குரலை அடக்க முடியாதுங்கிறான். அது என்ன அப்படி ஒரு சிம்ம குரலோ. இவன் ஏதோ கொப்பளிக்கிறது பன்னீர்ன்னு மாதிரியில்ல உதார் உடுறான். சரியான இடத்தில இவன் பியூச புடுங்குங்கா சப்த நாட்டியும் அடங்கிடும்.
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
14-செப்-201718:58:34 IST Report Abuse
Sitaramen Varadarajanசூப்பர் சூப்பரோ சூப்பர் திரு ராஜன் அவர்களே....பாராட்ட வேண்டிய பதிவு....
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
14-செப்-201710:37:58 IST Report Abuse
தாமரை இந்திய அரசியல் வியாதிகளிலேயே கிரிமினல் புத்தி மிகவும் அதிகம் உள்ளவர் இந்த ப சி தான். அதனால்தான் வெளிநாட்டில் பிறந்த சோனியா தனது அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த ஆளை துணைக்கு வைத்திருந்தார். இவரை முறையாக விசாரித்தால் உலகமே கிலி பிடிக்குமளவுக்கு உண்மைகள் வெளிவரும். இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களுக்கு சாதகமான அதிகாரிகளை RBI இல் நியமித்து தனியானதொரு பண அரசாங்கமே நடத்தி இருக்கிறார்கள். அரசுக்கு கரன்ஸியையே கணக்கில் வராமல் அச்சடித்து பெரிய அளவில் ஏதேதோ செய்திருக்கிறார்கள். சிறிதும் தாமதிக்காமல் இவரை பிடித்து முறையாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான் தெரியும் இந்த ஆள் எவ்வளவு பெரிய யோக்கியனென்று.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-செப்-201710:36:22 IST Report Abuse
Agni Shiva அப்படியென்றால் எனது பிறவி குணத்தை மாற்ற மாட்டேன் என்று அர்த்தம். நானும் எனது மகனும் பிறவி குணங்களை மாற்ற மாட்டோம் என்று அர்த்தம். ஆட்சியில் இருக்கும் பொது கொள்ளையடிப்போம் அதுவே எதிரி கட்சியாக நாங்கள் இருந்தால் கொள்ளையடித்ததை மறைத்துக்கொண்டு இருப்போம்.. எங்களை குரலை யாரும் ஒடுக்கமுடியாது. ஆமாம் சொல்லிப்புட்டேன்..
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-செப்-201710:13:44 IST Report Abuse
Cheran Perumal எங்க அமைதிமார்கத்து ஆளுங்க யாரையும் காணோம் சப்போர்ட்டுக்கு? பாவம் கஷ்டப்பட்டு காவி தீவிரவாதம் என்கிற வார்த்தையை வேறு கண்டுபிடிச்சாரு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.