எம்.எஸ்., நினைவு நாணயம் மத்திய அரசு முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எம்.எஸ்., நினைவு நாணயம் மத்திய அரசு முடிவு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எம்.எஸ் சுப்புலட்சுமி நினைவு நாணயம், MS Subbulakshmi Memorial coin,மத்திய அரசு, Central Government, புதுடில்லி ,New Delhi, கர்நாடக இசை, Carnatic Music,எம்.எஸ்.சுப்புலட்சுமி,MS Subbulakshmi, மத்திய நிதித்துறை அமைச்சகம், Central Finance Ministry,

புதுடில்லி : கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: கர்நாடக இசைக் கலைஞரான, மறைந்த, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவு பெறுவதையொட்டி, அவரது நினைவாக, அவர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடும்படி கோரிக்கை வந்தது. இதையேற்று, சுப்புலட்சுமியின் உருவம் பொறித்த, 10 மற்றும், 100 ரூபாய் நாணயங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
14-செப்-201705:46:33 IST Report Abuse
பலராமன் ஆஹா அருமையான நல்ல முடிவு. அந்த நாணயங்கள் கௌரவ படுத்த பட்டுள்ளன.....முதலில் இவருக்கும், அப்துல் கலாம் அவர்களுக்கும் மற்றும் வாஜ்பாய் அவர்களுக்கும் பாரத ரத்னா கொடுத்ததன் மூலமா அந்த விருதுக்கு ஒரு விருதுக்கு ஒரு கௌரவம் கிட்டியது...இப்போது அந்த நாணயங்களுக்கு கிடைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201705:39:03 IST Report Abuse
உஷாதேவன் காற்றில் கலந்த கீதம்.நினைவு நாணயம்.மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-செப்-201702:59:52 IST Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) நல்ல செய்தி வாழ்த்துக்கள் பக்தி உலகின் இசை வள்ளல் MS அம்மா . அவர்களை நினைத்தாலே பக்தி வெள்ளம் பெருகும். நாணயவடிவில் அவர் உருவத்தை பார்ப்பதற்கு ஆவல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை