கங்கையில் குப்பை போடுவோரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் பரிசு| Dinamalar

கங்கையில் குப்பை போடுவோரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் பரிசு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 குப்பை,Garbage,  புகைப்படம், photo, கங்கை நதி,Ganga River,   துாய்மை, purity, உத்தரகண்ட், Uttarakhand, ருத்ரபிரயாகை,Rudraprayagai, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், chief minister Thrivedra Singh Rawat,பா.ஜ.,BJP,  கலெக்டர் மங்கேஷ் கில்டி, collector Mangesh Gildi,  சிறை தண்டனை,jail, பரிசு,Gift, கங்கை,Ganga,

ருத்ரபிரயாகை: கங்கை நதியை துாய்மையாக்கும் திட்டத்தின் கீழ், நதியில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு வழங்க, உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


நடவடிக்கை:


உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ருத்ரபிரயாகையில், புனித கங்கை நதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், குப்பை போடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ருத்ரபிரயாகை நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.


500 ரூபாய் பரிசு:


இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, கலெக்டர் மங்கேஷ் கில்டியால் கூறியதாவது: நதியில் குப்பை போடுவோர் மீது வழக்கு பதிவு செய்து, சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நதி மற்றும் கரையோரங்களில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து, அனுப்புவோருக்கு, 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
14-செப்-201714:06:11 IST Report Abuse
JAYARAMAN Just i want to know how much of water goes to the sea, from ganges, per month.
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
14-செப்-201713:37:06 IST Report Abuse
Sekar KR இதுபோன்று ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்கள் , செல்போன் பேசிக்கொண்டு செல்பவர்கள் வாகன எண்ணுடன் புகைப்படம் எடுத்து அனுப்பச்சொல்லுங்கள். அந்த அவர்களுக்கு அபராதம் விதியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201709:42:37 IST Report Abuse
Arivukkarasu Good idea pay 500nd fine 5000.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-செப்-201709:26:06 IST Report Abuse
K.Sugavanam இதுக்கு எதனை கோடி? ஏற்கனவே கங்கை சுத்தமா இல்லேன்னு எல்லோரும் சொல்றாங்க..அதுல போட்ட ஸ்வச் பணமெல்லாம் எங்க போச்சு..அத சொல்லுங்க ..அப்போதான் ஸ்வச் cess வசூல் பண்ண முகாந்திரம் இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201709:22:38 IST Report Abuse
srisubram நதியோர ஆக்கிரமிப்பு, தொழிற்சாலை கழிவுகள், வீடுகளின் கழிவு நீர், ஆற்று மண் கொள்ளையடித்தல் போன்றவற்றை நிறுத்தினாலே அனைத்து நதிகளும் தூய்மை ஆகும். மற்றவை எல்லாம் வீண் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201708:59:59 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லது ..எவ்வளவு முன்னேற்றம் அடைகிறது என்று பார்ப்போம்...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-செப்-201708:53:47 IST Report Abuse
Sanny குப்பை போட்டால் தண்டனை, தொழில்சாலை கழிவுகள், கழிவுநீர் போடுபவர்களுக்கு என்ன தண்டனை? தொழில்சாலைங்களுக்கு மூடுவிழா நடக்குமா? எல்லாம் ஏழைகளின் வயிற்றில் தான் அடி.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-செப்-201708:34:22 IST Report Abuse
balakrishnan இதெல்லாம் ஒரு திட்டமா, தொழில் நுட்ப ரீதியில் கங்கை நதியை சுத்தப்படுத்த அரசின் வசம் எந்த திட்டமும் இல்லை, ஆதலால் என்ன செய்வது என்றே தெரியாமல் புதிது புதிதாக ஏதாவது செய்கிறார்கள், ஆனால் கங்கை சுத்தமானதாக தெரியவில்லை, இதுக்காக செலவு செய்த தொகை எல்லாம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், ஸ்வச் பாரத் திட்டம், குப்பையில்லா நாடு, சரி, அந்த குப்பைகளை என்ன செய்வது, அதற்கு அரசிடம் திட்டம் இல்லை, அடிப்படையில் அரசுக்கு ஒரு திட்டமான நோக்கம் இல்லாத காரணத்தினால் தான் மோடி அவர்களின் அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியை நோக்கி பயணம் செய்கிறது
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
14-செப்-201706:34:54 IST Report Abuse
JAYARAMAN If everybody start wandaring with camera, for this, will it not another problem.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-செப்-201704:51:53 IST Report Abuse
Amirthalingam Sinniah குப்பையில் இருப்பவர்களை படம் எடுத்து அனுப்பினால் அதற்கு பிரைஸ் கொடுக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.