சோமனூர் விபத்து சம்பவம்: நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோமனூர் விபத்து சம்பவம்: நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சோமனூர்,விபத்து சம்பவம்,நகராட்சி இன்ஜினியர், சஸ்பெண்ட்

கோவை: கோவை மாவட்டம் சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்த விழுந்த சம்பவத்தில் நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்குமுன்னர் சோமனூரில் பஸ் நிலைய மேற்கூரை இடிந்த விழுந்த சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் விருதுநகர் நகராட்சியை சேர்ந்த பொறியாளர் பரமசிவம் என்பவர் சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை கட்டுமானத்தின் போது உதவி பொறியாளராக இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பரமசிவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை