தூத்துக்குடி துறைமுகத்தில் நிதிமோசடி தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகத்தில் நிதிமோசடி தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 தூத்துக்குடி துறைமுகத்தில் நிதிமோசடி தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது

துாத்துக்குடி, துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு, 'ட்ரா பேக்' எனப்படும் ஊக்குவிப்பு தொகை வழங்குகிறது.

துாத்துக்குடியில் செயல்படும், பிரபலமான ஏற்றுமதி நிறுவனத்தின் ஊழியரான செல்வம், 26, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை பெறுவதற்காக, போலியாக ஒரு நிறுவனத்தை பதிவு செய்து கோடிக்கணக்கில் சரக்குகளை ஏற்றுமதி செய்ததாக, ஆன்லைனில், சுங்கத் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்வார். இதற்காக, அந்த நிறுவனத்தின் கணினி பாஸ்வேர்டுகளை அறிந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டார். ஓராண்டுக்கும் மேலாக, கோடிக்கணக்கான ரூபாயை மோசடியாக பெற்றுள்ளார். கடந்த மாதம் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து சுங்கத்துறை முழுமையாக ஆய்வு செய்தனர். இதில் தொடர்பாக4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை