ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 23 தமிழர்கள் கைது| Dinamalar

ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 23 தமிழர்கள் கைது

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஆந்திரா,செம்மரம் ,கடத்தியதாக, 23 தமிழர்கள், கைது


விஜயவாடா: ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 23 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடப்பாவில் இருந்து சித்தூருக்கு 3 பஸ்சில் வந்து கொண்டிருந்த23 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வேகோடுர் போலீஸ் நிலையத்தில் 23 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாளப்பள்ளி சோதனை சாவடியில் போலீசிடமிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை