கூர்க் போலீசிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூர்க் போலீசிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புகார்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  கூர்க், போலீசிடம், தினகரன்,ஆதரவு,எம்.எல்.ஏ.,க்கள், புகார்

குடகு: தங்களை காண வந்த தமிழக போலீசார் விடுதியை விட்டு வெளியேறுமாறு மிரட்டியதாக தினகரன் ஆதரவு எம்.எல்,ஏ.,க்கள் கூர்க் போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து கூறப்படுவதாவது: தினகரன் ஆதரவாளர்கள் குடகு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். இவர்களில் பழனியப்பன் எம்.எல்.ஏ மீதான வழக்கு ஒன்றிற்காக தமிழக போலீசார் குடகு விடுதிக்கு சென்று திரும்பினர் . இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கதமிழ்செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் கூர்க் டி.எஸ்.பியிடம் தமிழக போலீசார் தங்களை விடுதியில் இருந்து வெளியேறு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை