கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ., சம்மன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ., சம்மன்

Updated : செப் 13, 2017 | Added : செப் 13, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஏர்செல், மேக்சிஸ், கார்த்தி சிதம்பரம், சி.பி.ஐ., சம்மன்

புதுடில்லி: ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்திக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக நாளை ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வாங்கி கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ., சம்மன்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-201704:39:13 IST Report Abuse
ManiS Until his mother alive no one will touch him. I swear...
Rate this:
Share this comment
Cancel
manasakshi - chennai,இந்தியா
14-செப்-201704:09:56 IST Report Abuse
manasakshi க சி சுபிரீம் கோர்ட்டுல சௌண்டு விட்டாரு . அதாவது , முறைகேடான சொத்து எல்லாத்தையும் சிபிஐ யை லிஸ்ட் போட்டு , கொடுக்க சொன்னாரு . சொன்ன மாதிரி , சிபிஐ கூடிய சீக்கரம் லிஸ்ட் போட்டு , மொத்த சொத்தையும் government ல சேர்த்து , இவனையும் கூடிய சீக்கரம் உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டணும் .அப்பதான் , இந்த மாதிரி சொத்து சேத்த ஆளுங்களுக்கு புத்தி வரும். சிபிஐ செய்வாங்களா ?
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
14-செப்-201701:08:03 IST Report Abuse
appaavi ஆள பார்த்தா நல்லா சாப்பிடுவான் போல...உள்ள எல்லா வசதியும் நல்லா செஞ்சு கொடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-செப்-201701:02:14 IST Report Abuse
Mani . V கார்த்தியின் கன்னம் பன்னு மாதிரி உப்பி, தேஜஸ் கூடியிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
13-செப்-201720:29:13 IST Report Abuse
yaaro ஜெ ஜெ மேல கேஸ் போட்டு சரியா நடத்தாம எல்லாத்துலயும் தப்பிச்சு ஒண்ணே ஒன்னுல தான் மாட்டினாங்க. அது மாதிரி இல்ல மோடி . மெதுவா போற மாதிரி தெரிந்தாலும் தப்பிக்க முடியாத மாதிரி கேஸ் நடத்துவாங்க . ஒன்லி எ மேட்டர் ஆப் டைம்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-செப்-201720:25:46 IST Report Abuse
rajan இவனுக்கு பின் மூளையா செயல் பட்ட அந்த பெரிய கிரிமினல் வூட்டுக்கு எப்போ ரைடு போவீங்க அவனுக்கு எப்போ லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பீங்க. இது அவனால பாதிக்க பட்ட சாதாரண பாமரனின் புலம்பல். ஏதாச்சும் உருப்படியா செய்வீர்களா???
Rate this:
Share this comment
Cancel
Srinivasan -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201720:02:17 IST Report Abuse
Srinivasan Ex Finance Minister Chidambaram son may be arrested at any time. But Chidambaram accuses Brahmins Instead of advising his son to cooperate with the enquiry. His daughter in law is a Brahmin but cheat the entire Tamil people.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-செப்-201719:49:23 IST Report Abuse
Kuppuswamykesavan அட போங்கப்பா, 2019 வருட லோக்சபா தேர்தலே அதுக்குள்ள வந்திடும்?.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
13-செப்-201719:25:41 IST Report Abuse
Sivagiri என்னய்யா நீங்க . . . சும்மா நோட்டீசு நோட்டீசு . . . ஆக்சன்ல இறங்குங்கப்பா . . . . மக்களை ஏமாத்துற ஐ-வாஷ் பண்ணாதீங்கப்பா . . .
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
13-செப்-201719:22:49 IST Report Abuse
sridhar எந்த பெரிய வழக்கும் முடிவுக்கு வருவதே இல்லை. இடையில் ஆட்சி மாற்றம் வந்தால் கேஸ் Amboo . சட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்குத்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை