எம்.எல்.ஏ., பழனியப்பன் முன்ஜாமின் மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., பழனியப்பன் முன்ஜாமின் மனு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எம்.எல்.ஏ., பழனியப்பன், சென்னை ஐகோர்ட், முன்ஜாமின்

சென்னை : ஒப்பந்தக்காரர் சுப்ரமணியன் மரணம் தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ., பழனியப்பனிடம் சிபிசிஐடி போலீசார் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவர் ஓரிரு நாளில் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்ஜாமின் கோரி பழனியப்பன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை செப்.,14 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

எம்.எல்.ஏ. பழனியப்பன் முன்ஜாமின் மனு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை