ஆமதாபாத் வந்தார் ஜப்பான் பிரதமர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆமதாபாத் வந்தார் ஜப்பான் பிரதமர்

Updated : செப் 13, 2017 | Added : செப் 13, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆமதாபாத்: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது மனைவியுடன் அரசு முறை பயணமாக குஜராத்தின் ஆமதாபாத் வந்தார். விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஷின்சோ அபேவை வரவேற்றார். ஜப்பான் பிரதமரை மாநில கவர்னர், முதல்வர் ஆகியோரும் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார்.
இதன் பின்னர் இரு பிரதமர்களும் சபர்மதி ஆசிரமம் சென்றனர்.

நாளை இரு நாட்டு பிரதமர்களும் ஆமதாபாத் - மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளனர்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
13-செப்-201720:24:05 IST Report Abuse
Sathish ஜப்பான் இந்தியா நட்பு வளர்வது சீனாவிற்கு கலக்கம் தான்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-செப்-201717:37:11 IST Report Abuse
மலரின் மகள் வருக வருக பொலிக பொலிக
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-செப்-201717:18:10 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இப்போது தான் TV யில் பார்த்தேன்... இருப்பக்கமும் மக்கள் வெள்ளம் என்று ஆங்கில ஜால்றா ஊடகங்கள் வழக்கம் போல கூவிக்கொண்டிருக்க, கொஞ்சூண்டு ஆளுங்க தான் நிக்கிறாங்க....அவர்கள் கையிலும் சப்பான் நாட்டு கொடி..MAKE IN INDIA என்று கொக்கரித்த, மோடி மூணரை வருடம் கழித்து சப்பான் நாட்டு கடனுடன் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் புல்லட் ரயில் விட இந்திய மக்களின் கைகளில் சப்பான் கொடியை கொடுத்து நடுரோட்டில் நிற்க வைத்துள்ளார்கள்... இது தான் MAKE IN INDIA வின் அச்சாரமா?... இப்படி கேட்டால் சில அல்லக்கைகள் என்னை தேசவிரோதி என்று சொல்லுதுங்க ... மூணரை வருடம் கழித்து குஜராத்துக்கு புல்லட் ரயில்... அதுவும் அடிக்கல் நாட்டுவிழா... 2023 இல் தான் வேலை முடியுமாம்... ஒன்னரை லட்சம் கோடி செலவாம்... இதுக்கு தான் GST வரி போட்டார்களா?.. அதிலும் பாதி தொகை சப்பானிடம் இருந்து கடன் .. மீதி தொகை GST யின் மூலம் நாம்[ பிற மாநிலங்கள் ] அழவேண்டும்... ஆக, குஜராத் தில் புல்லட் ரயில் விடத்தான் இவ்வளவு ஆர்பாட்டமா?.. இவ்வளவுக்கும் குஜராத் விவசாயிகள் , தமிழக விவசாயிகளை விட ஏழைமை நிலையில் உள்ளனர் ... இதெல்லாம் ஆங்கில ஊடகங்களுக்கும் புரியப்போவதில்லை ... மேட்டுக்குடிகளுக்கும் புரியப்போவதில்லை ...நடத்துங்க...
Rate this:
Share this comment
Cancel
T.Ramanathan - Colombo,இலங்கை
13-செப்-201717:11:36 IST Report Abuse
T.Ramanathan Wish India and Japan could work together to improve and modernise India. Praise to PM Modified.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-செப்-201717:04:47 IST Report Abuse
Sanny ஆமதாபாத் இந்தியாவின் தலைநகரம்.
Rate this:
Share this comment
Cancel
Venky - Pune India - Chennai,இந்தியா
13-செப்-201716:08:36 IST Report Abuse
Venky - Pune India ஆஹா .... வாடி சோடி போடலாமா சோடி ...... நான் எத்துணை நாடு ...நீங்க எத்துணை நாடுனு .....
Rate this:
Share this comment
Cancel
velimalaya - Chennai,இந்தியா
13-செப்-201716:08:13 IST Report Abuse
velimalaya நன்பேண்டா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை