லஞ்சம்: சிறந்த ஊழியர் விருது பெற்றவர் லஞ்ச புகாரில் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம்: சிறந்த ஊழியர் விருது பெற்றவர் லஞ்ச புகாரில் கைது

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லஞ்சம், சுகாதார ஆய்வாளர், கைது

சென்னை: சென்னை மாநகராட்சியின் மணலி மண்டபத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் பாலன் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் போலீசார் கைது செய்தனர். அவர், சுதந்திர தின விழாவின் போது, சிறந்த ஊழியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



சிறந்த ஊழியருக்கான விருது பெற்றவர் கைது

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை