தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனிப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனிப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Updated : செப் 13, 2017 | Added : செப் 13, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எம்.எல்.ஏ., மாரியப்பன், தினகரன், ஒப்பந்தக்காரர் சுப்ரமணியன், சிபிசிஐடி போலீசார்

சென்னை : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனியப்பனை சென்னை அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான ஒப்பந்தக்காரர் சுப்ரமணியனின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ., பழனியப்பன், விசாரணை வளையத்திற்குள் இருந்து வந்தார். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பழனியப்பனும் தங்கி இருந்தார். இதனால் குடகு விரைந்த சிபிசிஐடி போலீசார்,பழனியப்பனை நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.
ஒப்பந்தக்காரர் சுப்ரமணியன் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் ஓரிரு நாளில் பழனியப்பன் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் ரகசிய இடம் ஒன்றில் வைத்து பழனியப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எம்.எல்.ஏ.,பழனிப்பனிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
14-செப்-201700:10:19 IST Report Abuse
TamilReader The main culprit is Vijay Bhaskar... Why he is not arrested in-spite of tons of evidence from various agencies including IT, ECI, etc... This clearly shows how OPS/EPS government is functioning..
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-செப்-201717:28:51 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இங்கே இவரை பிராடு என்று கருத்து எழுதும் கோவிந்தாக்களே , எந்த அரசியல்வாதி மீது குற்றசாட்டு இல்லை ??.. பழிவாங்கும் நோக்கில் தான் இவரை கைது பண்ண துடிக்கிறார்கள்... இவரே எடப்பாடிக்கு ஆதரவா இருந்தா, இந்நேரம் , இந்த கேசு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும்.. அதுமட்டும் அல்ல முதல்வராக இருந்தவர்கள் மீது மட்டும் அல்ல இப்போது இணை துணை அன்று அந்த பதவியில் இருப்பவர்கள் மீதெல்லாம் இதனை விட பெரிய கேஸுகள் எல்லாம் உள்ளன... இந்தியா எங்கும் இதே நிலை தான்... ஆக பழனியப்பன் , தினகரன் , சசி மட்டும் தான் குற்றவாளிகள் மற்றவர்கள் எல்லாம் சொக்கத்தங்கங்கள் என்ற மனோநிலையை மாற்றுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
balaji -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201716:58:37 IST Report Abuse
balaji contractor oda friend ah yen inum kaidu Panala inaiku kuda arasu vizaha la kalandukitaru avar friend vijayabhaskar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை