சென்னை, விழுப்புரம், நாகை, அரியலூரில் பரவலாக மழை| Dinamalar

சென்னை, விழுப்புரம், நாகை, அரியலூரில் பரவலாக மழை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 சென்னை, விழுப்புரம், நாகை, அரியலூர், பரவலாக, மழை

சென்னை: சென்னை: சென்னை மற்றும் குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. நாகை, அரியலூர் மாவடங்களிலும் கனமழை கொட்டியது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை,வைத்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலகா அரை மணி நேரம் மழை பெய்தது.

வேலுார் மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு, முக்கேரி, அனுமந்தை ஆகிய கிராமங்களில் மழை பெய்தது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:54:34 IST Report Abuse
Srinivasan Kannaiya வராத மழை வந்து இருக்கிறது...நீரை சேர்த்துவைக்க நீர் நிலைகள் எங்கே...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.