புதுடில்லி: டில்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (ஜூன் 19) மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது புதுச்சேரியின் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.