Next President of India: Sena to hold meeting to decide on whether to support Kovind | ஜனாதிபதி வேட்பாளர்: சிவசேனா அதிருப்தி| Dinamalar

ஜனாதிபதி வேட்பாளர்: சிவசேனா அதிருப்தி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஜனாதிபதி, வேட்பாளர், சிவசேனா ,அதிருப்தி
Share this video :
ஜனாதிபதி வேட்பாளர்: சிவசேனா அதிருப்தி
Powered by Vasanth & Co

மும்பை: பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க சிவசேனா தயக்கம் காட்டி வருகிறது. ஓரிருநாட்களில் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்க விருப்பதையடுத்து பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.ஜ. கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள சிவசேனா, ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்தமுடிவை அறிவிக்கவில்லை.


சிவசேனா அதிருப்தி


இது தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியது, நாளை நடக்க உள்ள சிவசேனா நிர்வாகிகள் கூட்டம் உத்தவ் தாக்கரே தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.வை, சிவசேனா வலியுறுத்தி வந்த நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பெயரை பா.ஜ., அறிவித்ததில் சிவசேனா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒட்டு வங்கி அரசியல்


மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா மூத்த தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது, ஓட்டு வங்கி அரசியலுக்காக தலித் ஒருவரை ஜனாதிபதியாக்க சிலர் முயன்றால் அவர்களுடன் இனியும் நாங்கள் இருக்க மாட்டோம் என்றார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜூன்-201721:31:52 IST Report Abuse
A.George Alphonse This man objection won't have any effect or offect on their support in electing the new president.He is just acting as he is not happy later he will agree to support him.Since his choice of candidate is not considered he is acting this drama.Such type of drama is common in our National politics.
Rate this:
Share this comment
Cancel
PandiKala -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201721:16:47 IST Report Abuse
PandiKala பா ஜ க விற்கு பூச்சாண்டி காட்டுவதை தவிர வேறு வேலை இல்லை சிவசேனாவிற்கு.
Rate this:
Share this comment
Cancel
Rengan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201721:15:57 IST Report Abuse
Rengan Strong leadership from Uthav thakray.. Superb✌️✌️
Rate this:
Share this comment
Cancel
Rengan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201721:15:57 IST Report Abuse
Rengan Strong leadership from Uthav thakray.. Superb✌️✌️
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஜூன்-201720:42:07 IST Report Abuse
Nalam Virumbi சிவா சேனை மேட்டுக்குடி மக்கள் கட்சி என்பதை மராட்டியர்கள் உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
19-ஜூன்-201720:40:52 IST Report Abuse
Dol Tappi Maa அப்போ திறமையே இல்லாத ஒருவரை தான் பீகார் கவர்னர் ஆக வைத்து இருந்தாங்க என்று சொல்கிறீர்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.