Actor Amitabh Bachchan Made GST Brand Ambassador By Government | ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக அமிதாப்| Dinamalar

ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக அமிதாப்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 ஜி.எஸ்.டி. விளம்பரம், தூதர், அமிதாப், புதுடில்லி, சரக்கு மற்றும் சேவை வரி,   பாலிவுட் நடிகர் அமிதாப், விழி்ப்புணர்வு
Share this video :
ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக அமிதாப்

புதுடில்லி: ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தேசம், ஒரே வரி என்பதனை அடிப்படையாக கொண்டு ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் ஜூலை 1-ம் தேி முதல் நாடு முழுவதும் அமலாகிறது. அதன்படி ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தொடர்பான அம்சங்கள் குறித்து மக்களிடம் விழி்ப்புணர்வை ஏற்படுத்த ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப்பை மத்திய அரசு நியமித்துள்ளது. இது தொடர்பாக 40 வினாடிகள் வீடியோவும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-201711:20:06 IST Report Abuse
எப்போதும் வென்றான் முதல்ல அவன் ஒழுங்கா வருமான வரி கட்டி இருக்கானான்னு மக்களுக்கு சொல்லு...வங்கில வாங்கின கடன் எவ்வளவு பாக்கி வச்சிருக்கானு சொல்லு..
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - சென்னை,இந்தியா
19-ஜூன்-201722:39:44 IST Report Abuse
தமிழன் கஸ்டம்ஸ் வரி கட்டாமல் லண்டனில் இருந்து கோடிக் கணக்கில் பொருள்களை வாங்கிக் கொண்டு வந்தவர் இவர். ஏர்போர்ட்டில் தன்னுடைய பிரபல்யத்தைப் பயன்படுத்தி வெளியேறியவர். பின்னர் கண்டுபிடிக்கப் பட்டபோது வரி கட்ட வேண்டும் எனத் தெரியாது என்றவர்.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
19-ஜூன்-201721:21:50 IST Report Abuse
Varun Ramesh Is it ensured he is not indulged in any tax evasion?
Rate this:
Share this comment
Cancel
ranaraja - Kl,மலேஷியா
19-ஜூன்-201721:14:04 IST Report Abuse
ranaraja First evagallutta vari pidugganum,Thiruttu pasagga,
Rate this:
Share this comment
Cancel
ganesh - Delhi  ( Posted via: Dinamalar Windows App )
19-ஜூன்-201720:29:15 IST Report Abuse
ganesh ethula vanthallum velai eridum...icici, now collecting highest service charge
Rate this:
Share this comment
Cancel
ARJUN - CHENNAI ,இந்தியா
19-ஜூன்-201719:31:37 IST Report Abuse
ARJUN எல்லாத்துலயும் இந்த கிழவனா. .இவரை உட்டா வேற யாரும் இல்லையா..
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201719:10:39 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM உருப்புட்டா மாதிரி தான்...
Rate this:
Share this comment
Cancel
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201719:06:02 IST Report Abuse
Susainathan whatever the government decision always getting problem to poor peoples only so dont need to worry about it
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.