இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு: தளபதி ஆதங்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு: தளபதி ஆதங்கம்

Updated : ஜூன் 19, 2017 | Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்திய விமானப்படை, விமானப்படை தளபதி, குற்றசாட்டு, புதுடில்லி, விமானப்படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா,  இந்திய கிரிக்கெட் அணி, காஷ்மீர், பாகிஸ்தான்,  Indian Air Force, Air Force Commander, Allegation, New Delhi, Air Force Chief General BS Dhanova, Indian cricket team, Kashmir, Pakistan

புதுடில்லி: இந்திய விமானப்படையில் வீரர்கள் தட்டுப்பாடு உள்ளது என விமானப்படையின் தலைமை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்.


வீரர்கள் பற்றாக்குறை


இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு

இந்திய விமான படையில் வீரர்கள் குறைப்பாட்டால் பல பிரச்சனைகளை சந்திப்பதாக விமானப்படையின் தலைமை தளபதி பி.எஸ்.தனோவா செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்திய கிரிக்கெட் அணியில் 11 வீரர்களுக்கு பதிலாக ஏழு வீரர்கள் விளையாடுவது போல் தான் விமானப்படையின் நிலை. இரண்டு எல்லை நாடுகளுக்கு குறைந்தபட்சம் 42 வீரர்களாவது பாதுகாப்புக்கு இருக்க வேண்டும், ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பாதுகாப்பில் 32 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் சவாலான சூழ்நிலையில் செயல்பட வேண்டி உள்ளது.


விமானப்படை எப்போதும் தயார்


காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்சனையில் விமான படையை பயன்படுத்தும் வாய்ப்பு அரசுக்கு இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை. தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக விமானப்படையை பயன்படுத்துவது அரசின் விருப்பம், எங்கள் படை எப்போதும் தயாராக உள்ளது என்றும் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E.PATHMANABAN - vikramasingapuram,இந்தியா
19-ஜூன்-201722:32:55 IST Report Abuse
E.PATHMANABAN Secret ta out pannathu first thappu , over act unwanted thalapathi,. Udambukku agathuu
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Singapore,சிங்கப்பூர்
19-ஜூன்-201722:04:01 IST Report Abuse
Ramesh மிக் 21 மற்றும் பழைய எப் ர1 விமாணத்தின் மூலம் பாதி பைலட்டுகளை கொன்றபின், யார் வேலைக்கு வருவார்
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201721:27:17 IST Report Abuse
ARUN.POINT.BLANK services weakness should never be disclosed
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201721:13:13 IST Report Abuse
தேச நேசன் ஓரிரு குழந்தைகளே பெற்றுக்கொள்ளும் இக்காலத்துப்.பெற்றோர்கள் தமது பட்டதாரிப் பிள்ளைகளை உயிராபத்துள்ள ராணுவ அதிகாரி JCO  போன்ற வேலைகளுக்கு அனுப்பவே தயங்குகிறார்கள். போதுமான அளவுக்கு சிப்பாய்கள் கிடைப்பதுபோல தரமான அதிகாரிகள் இல்லை. குறுகிய கால கமிஷன்ட் அதிகாரி பதவிக்கும் தரமான பட்டதாரிகள் கிடைப்பதில் பிரச்னையுள்ளது என பலமுறை ராணுவம் கூறியுள்ளது.ராணுவத்தில் ஒவ்வொரு விமானியை உருவாக்கவே பலகோடி செலவாகிறது. அவர்களையும் மிக் போன்ற சந்தேகத்துக்குரிய விமானங்களை ஓட்டவைப்பது பலரைத்தயங்கவைக்கும்.  Yes. அதிகாரிகள் பற்றாக்குறையும்   கவலைக்குரியதே.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201721:01:58 IST Report Abuse
தேச நேசன் பழைமைவாதி போலிருக்கிறது.ஆள்தேவையற்ற ஏவுகணைக்  காலத்தில் இன்னும் விமானிகள் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படுகிறார்.விமானிகள் எண்ணிக்கையைக்கூட   பிரதமரா முடிவு செய்கிறார்?ராணுவம்தானே முடிவுசெய்கிறது? வேடிக்கையான கருத்து.
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
19-ஜூன்-201720:13:41 IST Report Abuse
chennai sivakumar The main reason could be the pilots should have 6/6 vision with no colour blindness. But most of the people watching TV smartphone spoiling their eyesight without their knowledge. People in villages generally have good vision but education zero. This is a very critical situation causing concern and I feel there is no remedy for this.
Rate this:
Share this comment
Cancel
S.AJINS - CHENNAI,இந்தியா
19-ஜூன்-201719:52:59 IST Report Abuse
S.AJINS If you increase age limit to 36 to all government jobs this problem will not happen
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201719:35:22 IST Report Abuse
Maverick நான் மைசூரு போயி அந்த நாளு எல்லா இண்டர்வியூ வும் கிளியர் பண்ணி... குரூப் டிஸ்கஷன் ல... வெளிய பத்தி விட்டுட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
19-ஜூன்-201719:05:56 IST Report Abuse
Renga Naayagi மந்திரி சபைகளில் மட்டும் தட்டுப்பாடு இல்லாம ரொப்பறாங்க ....
Rate this:
Share this comment
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201720:37:17 IST Report Abuse
rajanYes. Just to siphone out the public money....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை