சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜி.எஸ்.டி. மசோதா, ஜி.எஸ்.டி., சென்னை, தமிழக சட்டசபை, திமுக,நிதி அமைச்சர் ஜெயக்குமார் ,எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்,  GST, Goods and Services Tax, Chennai, Tamil Nadu Assembly, DMK, Finance Minister Jayakumar, Opposition leader Stalin,

சென்னை: தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதனால் வணிகர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்; இந்த மசோதா நிறைவேற்றும் முன்னதாக அனைவரையும் அழைத்து பேசவில்லை. இதனை பொறுப்புக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். ஆனால் இதனை ஏற்காமல் குரல் ஓட்டு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-201721:07:36 IST Report Abuse
அகோரம் தி.மு.க. வின் தவறான அனுகு முறை.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
19-ஜூன்-201720:00:04 IST Report Abuse
yaaro அரசியலமைப்பில் சட்ட திருத்தும் கொண்டு வர பாராளுமன்ற இரு அவையிலும் பாஸ் ஆகி, மூன்றில் இரண்டு மாநிலங்கள் ஏற்று கொண்ட பின்னர் - அணைத்து மாநிலங்களும் இதை ஏற்று கொண்டு தான் ஆகணும்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் ...
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
19-ஜூன்-201718:25:45 IST Report Abuse
kmish நீங்க எல்லாம் இவ்வளவு ஊழல் பண்ணிட்டு அச்ச படாம இருக்கறப்ப , நியாமா உழைச்சு வாழற நாங்க ஏன் அச்ச பட போறோம் , நீங்க எங்களுக்கு வழி காட்டி
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-ஜூன்-201718:15:56 IST Report Abuse
K.Sugavanam சொன்னதை செய்துட்டாங்க.. சூப்பர்..
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஜூன்-201718:15:44 IST Report Abuse
Nalam Virumbi மார்கத்தினர், பாவாடைகள் மேலும் கம்யூனிஸ்டுகள் இவர்களிடமிருந்து மட்டும் எதிர்ப்பு வரும், ஏனெனில் இவர்களுக்கு பா ஜ க , மற்றும் இந்துக்களைப் பிடிக்காது
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
19-ஜூன்-201718:06:07 IST Report Abuse
தேவி தாசன் ரெய்டுக்கு பயந்து எதுக்கு இந்த மானம்கெட்ட பொழப்பு த்து
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:44:53 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM GST மசோதாவால், கன்னாபின்னாவென்று அடுத்தமாதம் முதல் விலைவாசி எகிறும்... பணப்புழக்கம் இல்லாத , வறட்சி கோரத்தாண்டவம் ஆடும் இந்த நிலையில் GST யை அமுல்படுத்தாமல், வரும் ஜனவரியில் இருந்து மத்திய அரசு முல்படுத்தினால், மக்கள் கொஞ்சம் நிம்மதி மூச்சு விடுவார்கள்...[ ஆனால் சாமானியன் ஒருநாளும் கூட நிம்மதியாக தூங்கக்கூடாது என்று தானே வரி போடும் பாஜக அரசு முடிவு பண்ணியுள்ளது... கடைசியில் எவ்வளவு ஜோடுதல் வரி வந்தது?.. அதனால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் வரி வந்தது ? மக்களுக்கு என்ன நன்மை என்று 6 மாதம் காஸ்ழித்து கேள்வி எழுப்பினால், பாஜகவில் யாரும் பதில் சொல்லமாட்டார்கள்.. அதன் பலன் தெரிய பல வருடங்கள் ஆகும் என்று சப்பை கட்டுவார்கள் ]
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:41:19 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஜெ இருந்திருந்தால், நிச்சயம் அவ்வளவு இலகுவாக இந்த GST மசோதாவை நிறைவேற்றியிருக்க மாட்டார்.......பாருங்க... ஜெ இல்லாதது , யாருக்கு லாபம் என்று...?.. இதுல இருந்து என்ன தெரிகிறது ?... பழி ஓரிடம் ...பாவம் ஓரிடம் ....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜூன்-201717:38:00 IST Report Abuse
A.George Alphonse This ruling party and it's ministers are be like the then CM Selvi.J.Jayalalithaa and not caring the Opposition party demands in the assembly.They totally forgotten that they are living in the democratic country and their power and posts are not permanent.Tomorrow if the election comes they will be thrownout and will become addressless political clowns.The days are nearing and they will definitely feel the theory of "Every Action there is a reaction always"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை