விரைவில் மொபைலில் மின் கட்டணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் மொபைலில் மின் கட்டணம்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மொபைல் போன், மின் கட்டணம்

சென்னை: மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று சட்டசபையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விரைவில் மொபைல் போன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். 300 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் எழுத்து தேர்வின் மூலம் நியமனம் செய்யப்படும். சூரிய சக்தி மின் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.விரைவில் மொபைலில் மின் கட்டணம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yaaro - chennai,இந்தியா
19-ஜூன்-201721:20:38 IST Report Abuse
yaaro ஏனப்பா ..நேரா போய் கட்டணம் செலுத்தணுமினா ..ஒரு ஆள் செலவு செஞ்சு (பஸ்ஸோ , அல்லது பெட்ரோல் போட்டு வண்டியோ ), அங்க போயி வரிசையில் நின்று பணம் செலுத்தி (அந்த பணம் எடுக்க ATMil வேற நின்னு )..இத்தனை நேரம் மற்றும் செலவு மிச்சம் ஆக பத்து அல்லது இருப்பது ரூபாய் சேவை கட்டணம் செலுத்தறதுல என்னப்பா பெரிய நஷ்டம்..
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
19-ஜூன்-201721:11:05 IST Report Abuse
Krishnamoorthi A N TANGEDCO வெப் சைட் இல் உள்ள பல அப்ளிகேஷன்கள் க்ளிக் செய்யப்பட்டால் this service are temporarily not available என்கிற மெசேஜ் கடந்த மூன்று மாதமாக வருகிறது. இன்னும் சரி செய்யப்படவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201720:17:40 IST Report Abuse
Niranjan ஆன்லைன் பில் பெமென்ட் சேவை சார்ஜ் எடுக்க கூடாது ஏனென்றால் TNEB க்கு ஸ்டாப் மற்றும் கம்ப்யூட்டர் செலவு லாபம்.
Rate this:
Share this comment
Cancel
BaskarDM -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201719:33:28 IST Report Abuse
BaskarDM நான் கடந்த 3 ஆண்டுகளாக போன் மூலமே மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளேன். Canara Bank 5/- ம் இதர வங்கிகள் 10/-ம் சேவைக்கட்டணம் வசூலிக்கின்ற...
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
19-ஜூன்-201717:56:28 IST Report Abuse
SENTHIL NATHAN ஒவ்வொரு மாதமும் ரீடிங் எடுக்க சொல்ல வேண்டும். அது தான் மிகவும் முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201717:07:45 IST Report Abuse
Giridharan S கைபேசியில் மின் கட்டணம் செலுத்துவது வரவேற்கக்கூடியது தான். இதில் செய்தால் சேவை கட்டணம் வேறு வசூலிப்பார்கள். நெட் பாங்கிங் மூலம் செலுத்தப்படும் மின் கட்டணத்துக்கு குறைந்த பட்சம் ரூபாய் இருபது செலுத்தப்படுகிறது அதை மின் வாரியம் மக்கள் நலனுக்காக செலுத்தலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை