சிறைக்குள் பாக்., கொடி வந்தது எப்படி? முஸ்லிம் கைதிகளுக்கு திடீர் கெடுபிடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறைக்குள் பாக்., கொடி வந்தது எப்படி? முஸ்லிம் கைதிகளுக்கு திடீர் கெடுபிடி

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பாகிஸ்தான், சிறை, பாகிஸ்தான் கொடி, முஸ்லிம் கைதிகள்  சென்னை, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், தமிழகம், விசாரணை, Pakistan, jail, Pakistani flag, Muslim prisoners, Chennai,ISIS Terrorists, Tamil Nadu, Investigation,

சென்னை: சென்னை, புழலில் இருக்கும் மத்திய சிறையில் பாகிஸ்தான் கொடி கிடந்த விவகாரம் புயலைக் கிளப்பி இருக்கிறது. சமீப காலமாக, தமிழகத்திலும், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகளின் நடமாட்டம் இருக்கிறது என்ற தகவல் பரவிக் கிடக்கும் சூழலில், இதுவும், தீவிரவாதிகளின் வேலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.


சிறைக்குள் சலுகை

சென்னை புழல் சிறைச் சாலையில், முஸ்லிம் கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சிறைக்கு வெளியே அழைத்து வரப்படும் போது மட்டும் கடுமையான பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகின்றனர். ஆனால், சிறைக்குள் அவர்களுக்கு நிறைய சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால், அவர்கள் ஐந்து வேளை தொழுகை நடத்தவும், காலை சகர் உணவுக்கும், மாலையில் நோன்பு திறக்கும்போது, கஞ்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறைக்குள் பாக்., கொடி: முஸ்லிம் கைதிகளுக்கு கெடுபிடி


கடுமையான கட்டுப்பாடு

இந்நிலையில், வெளி நபர்கள் பலரும், முஸ்லிம் கைதிகளை சிறைக்குள் வந்து பார்த்து செல்லவும் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் யாரோ ஒருவர் தான், சிறைக்குள் பாகிஸ்தான் கொடியை கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும், சிறைத் துறை அதிகாரிகள் சந்தேகம் கொள்கின்றனர். இதையடுத்து, சிறைக்குள் இருபது நாட்களுக்கும் மேலாக, நோன்பு காரணத்தை காட்டி, சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்ட, முஸ்லிம் கைதிகளை, பாகிஸ்தான் கொடி விவகாரத்துக்குப் பின், கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து, சிறை அறைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்குள் பாக்., கொடி வந்தது குறித்து, முஸ்லிம் கைதிகளே, தங்களுக்குள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
19-ஜூன்-201720:45:46 IST Report Abuse
Mohamed Ibrahim அதற்கான பதில் உங்கள் தலையங்கத்திலேஏ உள்ளது... முஸ்லீம் கைதிகளுக்கு கெடுபிடி கொடுப்பதற்காகவே சதிகாரர்களின் கைவேலை என்பது நாடறிந்த ரகசியம்... சிந்திப்பவர்களுக்காக ஒரு சேய்தி.... பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து இந்தியாவில் எங்கும் குண்டு வெடிப்பு நிகழவில்லை.... தீவிரவாதிகளுக்கு என்ன லீவா? அல்லது நாடாளும்? வேளையில் பிசியா....
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
19-ஜூன்-201719:33:45 IST Report Abuse
Srikanth Tamizanda.. எதிரிகளை மன்னிக்கலாம், ஆனால் துரோகிகளை? நம் நாட்டிற்கு கேடு இங்கு இந்தியர்கள், குறிப்பாக தமிழன் என்ற போர்வையில் வாழும் சில கும்பலும் அவர்களுக்கு மதசார்பின்மை என்ற பெயரில் கூஜா தூக்கும் அல்லக்கைகளும் தான்..
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஜூன்-201718:21:20 IST Report Abuse
Pasupathi Subbian இது எதோ திட்டமிடப்பட்ட சதிவலை. எப்படியாவது இந்தியாவில் வகுப்புவாத பிரச்னையை உண்டு பண்ணி ரகளையை உருவாக்க வேண்டும் என்ற திட்டம். நேற்று கூட ராஜஸ்தானில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் வெட்ட வெளியில் பசுமாட்டு தலையை வெட்டி வைத்து , அங்கே பிரச்சனை உருவாக ஆரம்பித்து விட்டது. ஆக எதையும் விசாரிக்காமல் முடிவெடுக்க கூடாது என்பதே முடிவு.
Rate this:
Share this comment
Vijay - Chennai,இந்தியா
19-ஜூன்-201721:12:25 IST Report Abuse
Vijayஇப்படியே கூஜா தூக்கு. இன்னும் 50 வருடத்தில் உன்னை போட்டு விட்டு போய் கொண்டே இருப்பான்...
Rate this:
Share this comment
Cancel
kuruvi - chennai,இந்தியா
19-ஜூன்-201718:15:48 IST Report Abuse
kuruvi ராணுவம் வர போகிறது...
Rate this:
Share this comment
Cancel
19-ஜூன்-201718:00:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஏம்ப்பா அப்படியே ஆடி மாசம் அம்மனுக்கு கூழ் ஊத்தணும்னா அனுமதி கிடைக்குமா ? மார்கழி மாசம் திருவாசகம் பாடலாமா ? அல்லது கார்த்திகை மாதம் விரதம் இருந்து காவடி எடுக்கலாமா ? என்னடா உங்க போலிமதச்சார்பின்மை நாடகம். கடும் குற்றம் செய்பவனை ஜெயிலுக்கு அனுப்புவது அவன் திருந்துவதற்கு , நீங்கள் அவனுக்கு அரசாங்க விருந்தினர் விடுதி போல வசதி செய்து கொடுக்கிறீர்கள் , மானம் கெட்ட திராவிட கட்சிகள்.
Rate this:
Share this comment
abdul rajak - trichy,இந்தியா
19-ஜூன்-201719:35:11 IST Report Abuse
abdul rajakகைதி நோன்பு வைப்பதால் ஒரு வேளை சோறும் , கொஞ்சம் தண்ணீரும் அரசுக்கு மிச்சம் ....
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201717:39:46 IST Report Abuse
rajan அது என்ன கெடுபிடி ? நோண்டி நொங்கெடுப்பீங்களா இன்னுமா சாமரம் வீசுறீங்க.???
Rate this:
Share this comment
Cancel
Mohd Jailane - Dammam,சவுதி அரேபியா
19-ஜூன்-201717:23:25 IST Report Abuse
Mohd Jailane மெரினா போராட்டத்திற்கு ஒசாமா படம் வந்த மாதிரி ... நோம்பு கஞ்சிக்கு பாக்கிஸ்தான் கொடி வராதா????
Rate this:
Share this comment
abdul rajak - trichy,இந்தியா
19-ஜூன்-201719:31:59 IST Report Abuse
abdul rajakநாம ஒழுங்கா இருந்தா எதுக்கு சிறையில் ?. இறைவன் பேச்சை கேக்காமல் உங்கள் இஷ்டத்திற்கு அரசியல் செய்தால் சிறைக்கு போக வேண்டி வரும் . இதே சவூதி ஆக இருந்தால் தலையை வெட்டி விடுவார்கள் . முட்டாள் ஜமாத் தலைவர்கள் பின்னாடி போக வேண்டாம் ....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:10:20 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM தமிழகம் இதுவரை அமைதி பூங்காவாக இருந்தது... ஒரு கட்சி முத்திரை பதிக்க துடிக்கிறது...பாருங்க, பாக்கிகளின் கொடி யும் உள்ளே வந்துவிட்டது... இது தான் அரசியலின் கோர விளையாட்டு... [ பாக்கி கொடி வைத்திருந்தவனுக்கு 2 ஆயுள் தண்டனை கொடுங்கள் ]
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201717:21:44 IST Report Abuse
Maverickபாவாடை டிசைன் டிஸைனா வர்றான் யா.......
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
19-ஜூன்-201716:43:40 IST Report Abuse
S.prakash .சிறைச் சாலை அதிகாரிகளின் வீடுகளில் வருமானவரித்துறை,அமலாக்க துறை மற்றும் சிபிஐ அதிகரில் சோதனை செய்து வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.தீவிரவாதத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே இன்னும் நிவாரணம் கிடைக்க வில்லை.
Rate this:
Share this comment
Cancel
SIVA POLLACHI - POLLACHI,இந்தியா
19-ஜூன்-201716:43:03 IST Report Abuse
SIVA POLLACHI பாக்கிஸ்தான் காய் கூலிகள் .... பணத்திற்காக உப்பிட்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் மூடர்கள்.... இவர்களுக்கு நரகத்தை விட கொடுமையான இடம் தான் கிடைக்கும் .... இவர்களுக்கு சோறு போட்டு இந்தியாவின் பணத்தை வீணடிப்பதை விட விரைவில் தூக்கில் போட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை