டில்லி அமைச்சரின் மனைவியிடம் விசாரணை| Dinamalar

டில்லி அமைச்சரின் மனைவியிடம் விசாரணை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
டில்லி, அமைச்சர், சத்யேந்தர் ஜெயின், சி.பி.ஐ., அமலாக்க துறை, சொத்துக்கள், முடக்கம், சட்டவிரோத பணபரிமாற்றம்

புதுடில்லி: சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து டில்லி மாநில அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் மனைவியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டில்லி மாநில சுகாதார துறை அமைச்சராக இருப்பர் சந்தியேந்தர் ஜெயின். இவர், 2015 - 16ம் ஆண்டு சில நிறுவனங்களில் பெயரில், 4.63 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என சி.பி.ஐ., முதல் கட்ட விசாரணையை துவக்கி உள்ளது.

அமலாக்க துறை அவரது சொத்துக்களை முடக்கியது. இது குறித்து விசாரணை நடத்த சத்யேந்தர் ஜெயின் வீட்டுக்கு இன்று (ஜூன், 19) சி.பி.ஐ., அதிகாரிகள் சென்றனர். ஜெயின் மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

இது பா.ஜ.,வின் பழி வாங்கும் செயல் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201717:24:49 IST Report Abuse
Giridharan S அடப்பாவிங்கள மக்களை ஏமாத்திட்டு எல்லோரும் அரியணை ஏறியிருக்கீங்களா. ஒருத்தன் கூட யோக்கியம் இல்லை போலிருக்கே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.