பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு குவியும் ஆதரவும், பாராட்டும்| Dinamalar

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு குவியும் ஆதரவும், பாராட்டும்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர், ஆதரவு, பாராட்டு, காங்., தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அதிமுக, தமிழக முதல்வர் பழனிசாமி, தெலுங்கு தேசம், ராஷ்டிரிய சமிதி, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த்,    ஷீலா தீட்சித், ஜனதா தளம் கட்சி, BJP, presidential candidate, support, praise, cong, chairperson Sonia Gandhi, Former Prime Minister Manmohan Singh, Bihar Chief Minister Nitish Kumar, ADMK, Tamil Nadu Chief Minister Palani, Telungu Desam Party, Rashtriya Samiti, President, Ramnath Govind, Sheila Dikshit, Janata Dal Party

புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவு தரும்படி காங்., தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோரிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆதரவு கேட்டுள்ளார்.
பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தெலுங்கு தேசம், ராஷ்டிரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், சரத் பவாரின் தேசியவாத கட்சியும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே முடிவை அறிவிக்க முடியும் என கூறி உள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், நாளை (ஜூன் 20) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இதற்கிடையில் பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர், மிகச் சிறந்த தேர்வு என டில்லி முன்னாள் முதல்வரும், காங்., தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித் பாராட்டு தெரிவித்துள்ளார்.ராம்நாத் கோவிந்துக்கு குவியும் ஆதரவு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201710:06:48 IST Report Abuse
ஜெயந்தன் ஒரு பக்கம் மாட்டு இறைச்சி பாலிடிக்ஸ்...மறு பக்கம் தலித் வேட்பாளர்...அரசியல் இப்படித்தான் இருக்கணும்...இல்லேன்னா ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளுக்கும் ( பிஜேபி, காங்கிரஸ் ) வித்யாசம் தெரிஞ்சுடும்...
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
20-ஜூன்-201701:40:57 IST Report Abuse
தேவி தாசன் எல்லாம் அரசியல் சித்து விளையாட்டு
Rate this:
Share this comment
Cancel
Indian - Vellore,இந்தியா
19-ஜூன்-201720:56:28 IST Report Abuse
Indian சாக்க்ஷி மஹராஜ் தேர்வு செய்யப்படுவார் என்று நினைத்தோம்
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
19-ஜூன்-201720:03:34 IST Report Abuse
Srikanth Tamizanda.. Dol Tappi Maa, பாஜக பிராமணனை நிறுத்தியிருந்தால் எப்படியும் குறை சொல்ல தான் போகிறீர்கள். ஆக்கப்பூர்வமாக சிந்திக்க தெரியாத போலி மதச்சார்பற்ற கட்சி, அதுக்கு ஒத்து ஊத ஒரு கூட்டம்.. பாவம் நம் நாடு படும் பாடு..
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
19-ஜூன்-201719:57:40 IST Report Abuse
yaaro அய்யயோ அய்யய்யோ ..அய்யய்யய்யோ அய்யய்யோ ..என்ன என்னமோ கனவு கண்டோமே .....சிவா சேனா வேற மோகன் பகவத் தான் போடணும்னு எல்லாம் பிட்ட போட்டுச்சே ..எப்படியோ இத வெச்சு ஒரு சீன் போட்டு ..ஒரு மெகா கூட்டணி உருவாக்கி இந்த பாசிச மோடியை கவுக்கலாம்னு பாத்தோமே ..எல்லாம் போச்சே ..நாசமா போச்சே ...
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
19-ஜூன்-201718:23:01 IST Report Abuse
kmish இவரை தேர்ந்து எடுப்பதற்கு பதில் மோடியை ஜனாதிபதியா ஆக்கிடலாம் , ஏன்னா இந்தியாவுல எந்த சட்டம் போட்டாலும் ஜனாதிபதி ஒப்புதல் வேணும் , அதனால வேற ஆள போட்டு ஒப்புதல் வாங்குறதுக்கு , இவரே ஜனாதிபதி பிரதமர்ன்னு ஆகிட்டா எல்லாம் சுலபமா ஆயிடும்
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
19-ஜூன்-201718:14:53 IST Report Abuse
வெற்றி வேந்தன் திரு கோவிந்த அவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் கலாமை போல் தன் பதவி காலத்தை உயிரோட்டம் உள்ளதாக, இந்தியாவின் பாரம்பரியம் காக்கும் முதல் குடிமகனாக விளங்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
20-ஜூன்-201700:46:12 IST Report Abuse
Karthikஉங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை என்றால் நல்லது . அவர் எப்படியும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தான்....
Rate this:
Share this comment
Cancel
Rajanbabu Iyer - Pune,இந்தியா
19-ஜூன்-201718:07:30 IST Report Abuse
Rajanbabu Iyer தலித் முன்னேற்றம் கூட திராவிட காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏகபோக உரிமையா ?
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
20-ஜூன்-201700:44:42 IST Report Abuse
Karthikஉணமையான முன்னேற்றம் நீங்கள் காட்டவில்லை. நீங்கள் காட்டுவது போலி முன்னேற்றம். இது ஏமாற்று அரசியல்....
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
19-ஜூன்-201718:00:27 IST Report Abuse
muthu Rajendran இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக டி டி வி தினகரன் உருவெடுப்பார் என்று நாஞ்சில் சம்பத் கூறி வருகிறாரே?
Rate this:
Share this comment
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201720:26:18 IST Report Abuse
rajanஇந்த இருவருமே காஸ்மீரின் தலைவர்களாகி அங்கு மன்னார்குடி தமிழர் பரம்பரைய வளர்க்க ஆசிகள்....
Rate this:
Share this comment
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
19-ஜூன்-201720:48:37 IST Report Abuse
Krishnamoorthi A Nஎதில்? நாட்டை கொள்ளை அடிப்பதிலா?...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:15:01 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM காங் சார்பில் மீராகுமார் அறிவிக்கப்பட்டால், நிச்சயம் வெற்றி பெறுவார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை