ஊட்டியில் டிராக்டர் கவிழ்ந்து 12 வடமாநிலத்தவர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் டிராக்டர் கவிழ்ந்து 12 வடமாநிலத்தவர் காயம்

Added : ஜூன் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டியை அடுத்த எமரால்டு என்ற பகுதியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் பயணித்தனர். அப்போது டிராக்டர் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிராக்டரில் பயணித்த 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, கட்டுமான பொருட்களை ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வடமாநில தொழிலாளர்கள் 12 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை