சோனியாவிடம் ஆதரவு கேட்கும் மோடி| Dinamalar

சோனியாவிடம் ஆதரவு கேட்கும் மோடி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
மோடி, ஜனாதிபதி வேட்பாளர், சோனியா, மன்மோகன் சிங்
Share this video :
சோனியாவிடம் ஆதரவு கேட்கும் மோடி
Powered by Sathya

புதுடில்லி : பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை காங்., தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், மோடி தெரிவிக்க உள்ளார். மேலும் தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிக்கும்படியும் மோடி கேட்க உள்ளார்.அதே நேரத்தில் பா.ஜ., வேட்பாளருக்கு தெலுங்கு தேசம் ஆதரவு அளித்துள்ளது. ஆதரவு கேட்டு தமிழக முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் மோடி பேசியுள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201715:48:20 IST Report Abuse
தேச நேசன் ஹரிஜனனை தேர்ந்தெடுத்து சோனியாவை இக்கட்டில மாட்டிவிட்டார் மோதி ஆனால் சிறுபான்மை இனத்து கலாமையே தூக்கியடித்தவர் சோனியா
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-ஜூன்-201715:06:25 IST Report Abuse
Sanny ஆதரவு, ஆதரவு இல்லாவிட்டால் ரைடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.