தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Added : ஜூன் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழகம், புதுச்சேரி, கனமழை, வானிலை ஆய்வு மையம்

சென்னை : ஆந்திராவை ஒட்டி உள்ள கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை