பா.ஜ., கூட்டம்:சுஷ்மா பங்கேற்கவில்லை| Dinamalar

பா.ஜ., கூட்டம்:சுஷ்மா பங்கேற்கவில்லை

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர், ஆலோசனை கூட்டம், சுஷ்மா சுவராஜ்

புதுடில்லி : பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்தவற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தற்போது நடந்து வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், அனைவரும் பங்கேற்றுள்ளனர். ஆனால் வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வேறு பணி இருப்பதால் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறி சுஷ்மா புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் தான் இல்லை என சுஷ்மா ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201716:51:37 IST Report Abuse
PRABHU இவருக்கும் அந்த ஜனாதிபதி பதவிமேல ஒரு கண்ணு...
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-ஜூன்-201713:59:57 IST Report Abuse
Rafi பா ஜா க ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்கின்றதா? RSS ஐ மட்டம் தட்டும் கூட்டத்தை தான் புறக்கணித்துள்ளார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை