கப்பல் அதிகாரி வீட்டில் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கப்பல் அதிகாரி வீட்டில் கொள்ளை

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கப்பல், அதிகாரி, வீட்டில், கொள்ளை

திருநெல்வேலி: விஜயநாராயணம் கப்பல் அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 75 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள சோமநாதபேரியில் வசிப்பவர் நஸ்ரின் . கப்பலில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பெங்களுரில் வசிக்கும் மகன் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அவரது வீடு கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 75 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. விஜயநாராயணம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்து வருகின்றனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
19-ஜூன்-201715:02:57 IST Report Abuse
srisubram கப்பல் அதிகாரியானாலும் , விவசாயியானாலும் ஆட்டோ ட்ரைவரானாலும் 75 சவரன் கொள்ளை ? பணத்தை ஏன் பொன்னுல போடுறீங்க ..பணம் சுத்துனாதான் நல்லது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை