ஜனாதிபதி தேர்தலுக்கு பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்| Dinamalar

ஜனாதிபதி தேர்தலுக்கு பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மத்திய அமைச்சரவை, பிரதமர் மோடி, ஜனாதிபதி தேர்தல், புதுடில்லி, மனோகர் பரிக்கர், கோவா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, பா.ஜ. அரசு, Union Cabinet, Prime Minister Narendra Modi, Presidential Election, New Delhi, Manohar Parikar, Goa, Environment Minister Anil Madhav Dave, BJP Government

புதுடில்லி : ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17 ல் நடைபெற உள்ளதால், அதற்கு பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு மாதமும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சாதனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் ஒவ்வொரு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை, முந்தைய காங்., அரசின் 3 ஆண்டு செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு அறிக்கை அளிக்கும்படியும் மோடி, அமைச்சர்களிடம் கேட்டுள்ளார். மேலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எவை, நிறைவேற்றப்படாதவை எவை எனவும் குறிப்பிட வேண்டும் என மோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனோகர் பரிக்கர் கோவா முதல்வரானது, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே திடீரென மரணமடைந்தது போன்ற காரணங்களால் அமைச்சரவையில் பல இடங்கள் காலியாக உள்ளன. சில அமைச்சர்கள் கூடுதலாக துறைகளை கவனித்து வருகின்றனர். இதனால் பல திட்டங்கள் தேங்கிக் கடக்கின்றன. இவையும் அமைச்சரவை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தன்னை நிரூபித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் உடனடியாக அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அமைச்சரவை மாற்றம்; மோடி திட்டம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201717:23:22 IST Report Abuse
Giridharan S Who will be the permenant Tamilnadu Governor. All is well as it goes well.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:07:39 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM மைத்ரேயன் ரொம்ப நாளா பாஜகாவுக்காக வேலை பார்த்துள்ளார்...ஆக அவருக்கு ஒரு பதவி நிச்சயம் ....
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
20-ஜூன்-201700:21:05 IST Report Abuse
Karthikசூப்பர்ஜி. இடப்பட்ட காரியத்தை சரியாக முடித்தார்....
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
19-ஜூன்-201716:13:28 IST Report Abuse
ganapati sb பாதுகாப்பு துறைக்கு கண்டிப்பாக பாரிக்கர் போன்ற ஒரு மந்திரி அவசியம் GST demonitisation போன்றவற்றால் ஏற்கனவே கூடுதல் பனி சுமையில் உள்ளார் அருண் ஜெட்லீ. விவசாய வளர்ச்சிக்கு தான் செய்ததை சரியாக விளம்பர படுத்த தெரியாமல் இருக்கும் ராதாமோகன் சிங்கிற்கும் சுற்று சூழல் அணில் தவே பொறுப்பு பெரிய சுமையே அங்கும் கண்டிப்பாக மந்திரி வேண்டும். நிதிஷை கூட்டணியில் சேர்த்து அவர் கட்சியின் சரத் யாதவ் போன்றவருக்கும் பாமகவின் கூட்டணியை உறுதி படுத்தி அன்புமணி போன்றவருக்கும் மந்திரி பதவி அளிக்கலாம். மருத்துவரான க்ரிஷ்ணசாமிக்கு கூட ராஜாய சபா உறுப்பினராகி மந்திரி பதவி தரலாம். அதிமுகவையும் அணைத்துக்கொண்டு தம்பிதுரை மைத்ரேயன் போன்றவர்களுக்கும் மந்திரி பதவி கொடுத்து தமிழகத்தில் பாஜக வலுவாக காலுன்றலாம்.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
19-ஜூன்-201715:54:56 IST Report Abuse
Syed Syed ஹஹஹஹஹ் சூப்பர் ஜோக்.
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
20-ஜூன்-201711:15:16 IST Report Abuse
parthaபாஜகவை வலுவாக்கலாம் என்று சொன்னாலே ஹாஹாஹா வென்று உதறுகிறதே...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201715:12:18 IST Report Abuse
Giridharan S அதவாணிக்கு நல்ல பதவி குடுங்கப்பா கட்சியை கட்டி காப்பாத்தினவரு. ஜனாதிபதி பதவிக்கு தான் இவரை தேர்ந்தெடுக்கல பார்த்து செய்யுங்க மோடிஜி
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
19-ஜூன்-201714:09:51 IST Report Abuse
JIVAN ஜனாதிபதி தேர்தலுக்கு பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழக ஆட்சியில் மாற்றம் இருக்கும்.
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
20-ஜூன்-201700:19:46 IST Report Abuse
Karthikபஞ்சாயத்தாரின் இறுதி முடிவு எடுத்து தீர்ப்பு....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201714:04:02 IST Report Abuse
தேச நேசன் கூட்டணிக் கட்சிகள் அதிக மந்திரி பதவிகளைக்கேட்டு தொந்தரவு செய்வதால் சொந்தக் கட்சியின் திறமையாளர்களுக்கே பதவி கொடுக்கமுடியாமல் முக்கிய பதவிகளைக் காலியாக வைத்திருக்கவேண்டியுள்ளது லோக்சபா சொந்த மெஜாரிட்டி இருந்தாலும் ராஜ்ய சபாவில் அவர்கள் ஆதரவு கட்டாயமாகத் தேவைப்படுகிறதே சில மாநிலங்களில் கூட்டணியாக இருப்பதால் எதிர்த்துக்கொள்ளமுடியாத கட்டாயம்
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
19-ஜூன்-201713:35:57 IST Report Abuse
Ravichandran சூப்பர் ஜி நிர்வாகம் கவனத்தில் வைப்பது மோடி ஜி யின் அருமை.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
19-ஜூன்-201713:22:58 IST Report Abuse
Barathan அப்படியே தமிழ் நாட்டிற்கு ஒரு முழு நேர கவர்னரை போடவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை