தினகரன் ஆதரவு எம்.பி., விஜிலா மீது நிலமோசடி புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் ஆதரவு எம்.பி., விஜிலா மீது நிலமோசடி புகார்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அதிமுக எம்.பி., விஜிலா சத்யானந்த், நில மோசடி, தினகரன், நெல்லை, வசீகரன்,  சென்னை, ராஜ்யசபா பெண் எம்.பி, பார்லிமென்ட், 
ADMK MP, Wijila Satyanathan, Land fraud, Dinakaran, Nellai, Vasikaran, Chennai, Rajya Sabha woman MP, Parliament

நெல்லை : நெல்லை அதிமுக ராஜ்யசபா எம்.பி. மீது நில மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வசீகரன் என்பவர், இன்று (ஜூன் 19) நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், நெல்லையில் தங்களுக்குரிய 3.5 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்து, அதிமுக ராஜ்யசபா பெண் எம்.பி., விஜிலா விற்பனை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பார்லிமென்ட் நடவடிக்கை குழுவிற்கு அனுப்பிய ஆவணங்களையும் கலெக்டரிடம் காண்பித்தார்.
அதிமுக அமைச்சர்களைத் தொடர்ந்து தற்போது அதிமுக எம்.பி.,ஒருவர் மீதும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி., விஜிலா கடந்த வாரம் தினகரனை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
19-ஜூன்-201720:11:59 IST Report Abuse
muthu Rajendran தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை சுவாகா செய்த தலைவர்கள் வழியில் மக்கள் பணி தொடரட்டும்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
19-ஜூன்-201717:10:35 IST Report Abuse
rajan ஓ என்ன ஒரு சவக்களை. காசு பணம்னா என்ன வேணும்னாலும் செய்வார்களோ. இந்த 5 ஆண்டு பதவி கொள்ளையில் இவிகளுக்கு பென்சன் வேற அட பன்னாடைகளா என்ன சாப்பிடுறீர்களோ.
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
19-ஜூன்-201716:49:17 IST Report Abuse
raja திராவிட கழகங்கள் கட்சி நடத்துவதே மக்களை இம்சிக்க. கழகங்கள் என்றாலே கூட்டு களவாணிகள் என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
19-ஜூன்-201716:35:31 IST Report Abuse
karunchilai வழக்கம் போல நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
19-ஜூன்-201715:48:26 IST Report Abuse
narayanan iyer The raid to be contacted immediately with the 34 MLA who extended their support to this bloody Dinakaran.
Rate this:
Share this comment
Cancel
Nana -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201715:38:24 IST Report Abuse
Nana திமுக வை திரு. சோ அவர்கள் தில்லு முல்லு கழகம் என்பார் . அப்பட்டமான திமுக - அதிமுக?????
Rate this:
Share this comment
s t rajan - chennai,இந்தியா
19-ஜூன்-201716:45:50 IST Report Abuse
s t rajanஅடிமட்டமாகும் தில்லு "முள்ளு" கழகம்....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஜூன்-201718:22:47 IST Report Abuse
Pasupathi Subbianஅதிக தில்லு முள்ளு கழகம்....
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஜூன்-201715:03:23 IST Report Abuse
r.sundaram சேருமிடம் அறிந்து சேர், இனம் இனத்துடன் சேரும் என்பதனை நிரூபிக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
balaji -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201714:39:23 IST Report Abuse
balaji Oru velai dinakaran ku support Nala epadi panrangola
Rate this:
Share this comment
Cancel
kuruvi - chennai,இந்தியா
19-ஜூன்-201714:13:14 IST Report Abuse
kuruvi தமிழர்கள் உழைப்பாளிகள் என்றால் திருடுகிறான் என்று அர்த்தம். தமிழச்சிகளும் திருடிகள்...
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
19-ஜூன்-201714:03:56 IST Report Abuse
Mayilkumar வெறும் மூன்றரை ஏக்கர்தானா? பயிற்சி போதவில்லை போலிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை