பால் கலப்படம் : ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை| Dinamalar

பால் கலப்படம் : ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
பால் கலப்படம், ஐகோர்ட், தமிழக அரசு, அறிக்கை தாக்கல், சென்னை, Milk contamination, High Court, Tamil Nadu Government, report file, Chennai,
Share this video :
187 பால்மாதிரிகள் தரம் குறைந்தவை: அரசு அறிக்கை

சென்னை : பால் கலப்பட விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2011 ம் ஆண்ட 2017 ம் ஆண்டு வரை ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பால் மாதிரிகளில் 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை. பால் கலப்படம் தொடர்பாக இதுவரை 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-201714:43:29 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒருத்தனும் ஜெயிலுக்கு போனதாக தகவல் இல்லை. யாரை ஏமாற்ற இந்த பொய் அறிக்கை. இன்றைய தேதிவரை பல பாலில் பால் வாசனையே வருவதில்லை. மொத்தமும் கலப்படம் தான். இதில் கலர் கலராக பாக்கெட் பிரிண்ட் போட்டு பணம் அதிகம் வசூலிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
S.AJINS - CHENNAI,இந்தியா
19-ஜூன்-201714:15:06 IST Report Abuse
S.AJINS 143 வழக்குகளில் எத்தனைப் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-201713:47:13 IST Report Abuse
தமிழ்வேல் 143 வழக்குகளில் எத்தனைப் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
abdul rajak - trichy,இந்தியா
19-ஜூன்-201712:32:21 IST Report Abuse
abdul rajak பால் இறுக்கி .சீனி இறுக்கி . பசி இருக்காது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.