கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிஆசிரியர் சங்கம் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிஆசிரியர் சங்கம் கோரிக்கை

Added : ஜூன் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்;'கம்ப்யூட்டர் படித்த பட்டதாரிகளை கொண்டு கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் நிரப்ப வேண்டும்', என திண்டுக்கல் மாவட்ட உயர் மற்றும்மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர் முருகேசன் தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது: பள்ளி கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் நடப்பு கல்வியாண்டில் 3,336 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 4,084 காலியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
கம்ப்யூட்டர் ஆசிரியருக்கான காலியிடங்களை, கம்ப்யூட்டர் படித்த பட்டதாரிகளை கொண்டு நிரப்ப வேண்டும். அதே சமயம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2011 ல் ஆசிரியர் பணியில் சீனியரிட்டி அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு, 7 வது ஊதியக்குழு குறித்து எந்த அறிவிப்பு வெளியிடாததது வருத்தத்தை அளிப்பதாக, தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை