ரூ.4,000 கோடி மோசடி : மும்பையில் 3 பேர் கைது
மார்ச் 20,2018

மும்பை: வங்கிகளில், 4,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்த, 'பரேக் அலுமினெக்ஸ்' நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா ...

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
மார்ச் 20,2018

55

சென்னை: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன்(76), இன்று(மார்ச் 20) நள்ளிரவு 1.35 மணிக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் காலமானார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் ...

 • டாக்டர் வீட்டில் திருட முயற்சி : பெண் வேடமிட்டு தம்பதி போல் நடித்த இருவர் கைது

  3

  மார்ச் 20,2018

  சென்னை: மருத்துவ தம்பதி வீட்டில், பெண் வேடமிட்டு திருட முயன்ற இருவரை, போலீசார் கைது செய்தனர். ...

  மேலும்

 • 'டிெரக்கிங் கிளப்' பீட்டர் எங்கே? : தனிப்படையினர் ஏமாற்றம்

  மார்ச் 20,2018

  தேனி: தேனி மாவட்டம், குரங்கணி தீ விபத்து வழக்கில் தலைமறைவாக உள்ள, 'சென்னை டிெரக்கிங் கிளப்' நிர்வாகி பீட்டர் சிக்காததால், தனிப்படையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி, மலையேற்ற பயிற்சிக்கு சென்ற, 17 பேர் பலியாயினர். ஈரோடு குழுவினரை அழைத்து வந்த, சென்னிமலையைச் சேர்ந்த ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • முதுகலை மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு கோரி வழக்கு

  மார்ச் 20,2018

  சென்னை : முதுகலை மருத்துவ பட்டய படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், அரசு டாக்டர்களுக்கு, ௫௦ சதவீத இடங்களை ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. மனுவுக்கு விளக்கம் பெறும்படி, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞருக்கு, உயர் ...

  மேலும்

 • 2 மகள்களுடன் தாய் தற்கொலை?

  மார்ச் 20,2018

  கோபி: கவுந்தப்பாடி அருகே, இரு மகள்களும், தாயும் தீக்காயங்களுடன், வீட்டுக்குள் இறந்து கிடந்ததனர்.ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, வடக்கு தயிர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா, 53; விவசாயி. இவர் மனைவி, ஜோதிமணி, 47; இவர்களின் மகள்கள் தனுசியா, 18, பவித்ரா, 12.நெல் அறுவடை நடப்பதால், நேற்று முன்தினம் இரவு, ...

  மேலும்

 • தங்க காசுகளை காட்டி ரூ.40 லட்சம், 'அபேஸ்'

  மார்ச் 20,2018

  திண்டிவனம்: சென்னையைச் சேர்ந்தவரிடம் நுாதன முறையில், 40 லட்சம் ரூபாயை, 'அபேஸ்' செய்து தப்பிச் சென்ற, மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபு, 34; மொபைல் போன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு, சில நாட்களுக்கு முன், செந்தில், 30, என்பவர் வேலை கேட்டு வந்தார். பிரபு, ...

  மேலும்

 • பாலாற்றில் மணல் கொள்ளை :டூவீலர்களி்ல் 'டோர் டெலிவரி'

  மார்ச் 20,2018

  வேலுார்: பாலாற்றில் மணலை கொள்ளை அடித்து, அண்டை மாநிலங்களுக்கு டிப்பர் லாரிகளில் கடத்திச் செல்வதுடன், இருசக்கர வாகனங்களிலும் கடத்தி, உள்ளூரிலும் விற்பனை செய்கின்றனர்.ஆந்திர வனப் பகுதிகளில், கடந்த செப்டம்பரில் பெய்த தொடர் மழையால், 10 ஆண்டுகளுக்கு பின், பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ...

  மேலும்

 • தம்பி சுட்டு கொலை : அண்ணனுக்கு வலை

  மார்ச் 20,2018

  ஓசூர்: மது போதையில், நாட்டு துப்பாக்கியால், தம்பியை சுட்டுக் கொன்று, தலைமறைவான அண்ணனை, போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்பெட்டா மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 28. இவரது அண்ணன் சங்கரப்பா, 30. விவசாயிகளான இருவருக்கும், நிலப்பிரச்னை இருந்துள்ளது.நேற்று முன்தினம், யுகாதி ...

  மேலும்

 • ஓசூர் ரவுடியை கொலை செய்ய சேலம் வந்த கும்பல், 'எஸ்கேப்'

  மார்ச் 20,2018

  சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள, ஓசூர் ரவுடியை தீர்த்துக்கட்ட, அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு ரவுடி கும்பல் வந்து, கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவன், பிரபல ரவுடி கொர கோபி, 50. இவன் மீது, இரு கொலை உட்பட, ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சேலம், மத்திய ...

  மேலும்

 • 130 ஆடுகள் பலிக்கு, 'ஆந்த்ராக்ஸ்' காரணம்?

  மார்ச் 20,2018

  திண்டுக்கல்: கொடைக்கானலில் சில நாட்களில், 130 ஆடுகள் இறந்துள்ளதால், 'ஆந்த்ராக்ஸ்' பீதி ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, குண்டுபட்டி, பி.காலனியைச் சேர்ந்த, 26 பேருக்கு, இரு வாரங்களுக்கு முன், அரசின் சார்பில், தலா, நான்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து ...

  மேலும்

 • என்.ஐ.ஏ., விசாரணை தீவிரம் : டைரி, சிம் கார்டுகள் சிக்கின

  மார்ச் 20,2018

  கோவை: சசிகுமார் கொலை வழக்கில் கைதானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, கைப்பற்றிய ஆவணங்களை வைத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்; ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்தவர். 2016, செப்., 22ல், வெட்டி கொலை செய்யப்பட்டார். அபுதாகிர், 30, ...

  மேலும்

 • கோவை சிறையில் கைதி மரணம்

  மார்ச் 20,2018

  கோவை: நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்தவர், பால்ராஜ், 47. இவர், 2012ம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஒரு கொலை வழக்கில், ஏழு ஆண்டு சிறை தண்டனை பெற்றார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, 2014 ஜன., முதல் தண்டனை அனுபவித்து வந்தார்.நேற்று காலை, 7:20 மணிக்கு, சிறை வளாகத்தில், பால்ராஜ் திடீரென மயங்கி விழுந்தார். ...

  மேலும்

 • தாளாளர் கடத்தல் வழக்கு : வில்லனுக்கு, 'குண்டாஸ்'

  மார்ச் 20,2018

  வாணியம்பாடி : வாணியம்பாடியில், பள்ளி தாளாளரை கடத்திய வழக்கில், வில்லன் நடிகரை, குண்டர் சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், வாணியம்பாடி ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42; தனியார் பள்ளி தாளாளர். இவரை, ஜன., 19ல், காரில் கடத்திய மர்ம நபர்கள், மூன்று கோடி ரூபாய் கேட்டு, ...

  மேலும்

 • இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

  மார்ச் 20,2018

  தர்மபுரி: தர்மபுரி, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு கொடுக்க வந்த பெண், திடீரென, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து, போலீசார் விசாரித்தனர்.அவர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, மாதவன் என்பவருக்கும், எனக்கும், 2003ல் திருமணம் நடந்தது. 10 ஆண்டுகளாக, பெங்களூரில் ...

  மேலும்

 • காதலி இறந்த சோகம் : காதலன் தற்கொலை

  மார்ச் 20,2018

  சேலம்: காதலி இறந்ததால், மன வேதனை அடைந்த காதலன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் வினோத், 20; கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா, 20, தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கணிதம், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும், காதலித்து ...

  மேலும்

 • பாதியில் நின்றது திருச்செந்தூர் ரயில்

  மார்ச் 20,2018

  பொள்ளாச்சி: பாலக்காடு - திருச்செந்துார் ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக பாதியில் நின்றதால், பயணியர் அவதிக்குள்ளாகினர்.பாலக்காடு - திருச்செந்துார் பயணியர் ரயில், பொள்ளாச்சி வழியே, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்கிறது; தண்டவாள பணிகள் காரணமாக, மற்ற நாட்களில் மதுரை மற்றும் விருதுநகருடன் ...

  மேலும்

 • மாணவர் உடல் உறுப்பு தானம் : வீணாக்கப்பட்ட இதயம்

  மார்ச் 20,2018

  மதுரை: மாற்று இதயத்திற்காக, மூன்று பேர் காத்திருந்த நிலையில், மூளைச்சாவு அடைந்த கரூர் மாணவரின் இதயத்தை, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வீணாக்கியது குறித்து, விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.கரூர், தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 42; பெயின்டர். இவரது மகன் கோபிநாத், 17; அரசு ...

  மேலும்

 • விசாரணைக்கு பயந்து 300 இளைஞர்கள் ஓட்டம்

  மார்ச் 20,2018

  திண்டுக்கல்: வடமதுரை அருகே, ஒடிசா தொழிலாளர்கள், மூன்று பேர் பலியானது தொடர்பான விசாரணைக்கு பயந்து, ஒடிசாவை சேர்ந்த, 300 பேர் தலைமறைவாகி விட்டனர்.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ரெட்டியபட்டி பிரிவு அருகில், ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி, நுாற்பாலைகளில் வேலை பார்த்தனர். இவர்களில் சிலர், பெண் ...

  மேலும்

 • நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்

  மார்ச் 20,2018

  சென்னை: 'சசிகலா கணவர், நடராஜனின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது' என, குளோபல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 2017 அக்டோபரில், ...

  மேலும்

 • விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : ஐ.டி., பொறியாளர்கள் இரண்டு பேர் கைது

  மார்ச் 20,2018

  சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, ஐ.டி., ஊழியர்கள் இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட வாலிபர், சென்னை விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க போவதாக தெரிவித்தார்.இதையடுத்து ...

  மேலும்

 • கர்நாடகா 'சரக்கு'டன் வங்கி அதிகாரி கைது

  1

  மார்ச் 20,2018

  கரூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து கரூருக்கு, ரயிலில் மது பாட்டில்களைக் கடத்தி வந்த தனியார் வங்கி துணை மேலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.மகாராஷ்டிரா மாநிலம், தாதரில் இருந்து, திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக, கரூர் டவுன் ...

  மேலும்

 • காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் பலி

  மார்ச் 20,2018

  சென்னை: சென்னை குன்றத்துார் அருகே, காற்றாடி பறக்க விட்ட போது, உயர் அழுத்த மின்சார ஒயரில் சிக்கிய நுாலை எடுக்க முயன்ற சிறுவன், மின்சாரம் தாக்கிபலியானான்.குன்றத்துார் அடுத்த கோவூர், பாபு கார்டன் பகுதியை சேர்ந்த, லேத் பட்டறை தொழிலாளி, தண்டபாணி என்பவர் மகன் ஹரிஷ், 14; தனியார் பள்ளியின், 8ம் ...

  மேலும்

 • சிறுமியின் வயிற்றில் 2 கிலோ தலைமுடி

  மார்ச் 20,2018

  வேலுார்: சிறுமியின் வயிற்றில் இருந்த, இரண்டு கிலோ தலைமுடியை, அறுவை சிகிச்சை மூலம் வேலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர். வேலுார் மாவட்டம், ஆற்காடு, மாசாப்பேட்டையைச் சேர்ந்தவர், திவ்யா, ௧௩. சிறு வயதிலிருந்தே, தலைமுடியை சாப்பிடும் பழக்கம், ஜனனிக்கு இருந்துள்ளது. கடந்த, 14ல், வாந்தி, ...

  மேலும்

 • மதுசூதனன் வீட்டில் சோதனை

  மார்ச் 20,2018

  சென்னை: அ.தி.மு.க., அவைத்தலைவர், மதுசூதனன் வீட்டில், சுங்கத்துறை அதிகாரிகள், நேற்று திடீர் சோதனை நடத்தினர். அ.தி.மு.க., அவைத்தலைவராக இருப்பவர், மதுசூதனன். இவர், சென்னை, தண்டையார்பேட்டை கோதண்ட ராமன் தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில், அரிபிரபு என்பவர், வாடகைக்கு ...

  மேலும்

 • ஜெ., மரண விசாரணை: 7 டாக்டர்களுக்கு ‛சம்மன்'

  2

  மார்ச் 20,2018

  சென்னை: சசிகலா வழக்கறிஞர்கள், குறுக்கு விசாரணை நடத்த உள்ள, ஏழு டாக்டர்களுக்கு, ஜெ., மரணம் ...

  மேலும்

 • ரூ 1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்

  2

  மார்ச் 20,2018

  ராமநாதபுரம்: மண்டபம் அருகே இலங்கைகு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்பட்ட நாட்டுப்படகும் பறிமுதல் ...

  மேலும்

 • சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

  1

  மார்ச் 20,2018

  அரியலூர்: அரியலூர் கிளைச் சிறையிலிருந்து மணிகண்டன் என்ற கைதி தப்பியோடி விட்டார். தப்பியோடிய மணிகண்டன் ஜெயங்கொண்டம் பகுதியில் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை போலீசார் தேடி ...

  மேலும்

 • விருதுநகரில் திருமாவளவன் கைது

  மார்ச் 20,2018

  மதுரை: மதுரை, திருமங்கலம் அருகே, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணியை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை போலீசார் கைது ...

  மேலும்

 • புதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதம்

  மார்ச் 20,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதியில் உள்ள ...

  மேலும்

Advertisement
Advertisement
Advertisement