கோவா முதல்வராக பரீக்கர் நீடிப்பார்: அமித் ஷா
கோவா முதல்வராக பரீக்கர் நீடிப்பார்: அமித் ஷா
செப்டம்பர் 24,2018

18

புதுடில்லி : கோவா மாநில முதல்வராக மனோகர் பரீக்கர் நீடிப்பார் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.கோவா முதல்வர் மனோகர் பரீக்கர், உடல்நலக் குறைவால், சமீபத்தில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். ...

திருவாரூர் இடைத்தேர்தல்: களமிறங்கும் அழகிரி
திருவாரூர் இடைத்தேர்தல்: களமிறங்கும் அழகிரி
செப்டம்பர் 24,2018

44

திருவாரூர் : ''திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில், நான் போட்டியிட வேண்டும் என, பலர் கூறி வருகின்றனர். இடைத்தேர்தலில், ஓட்டு கேட்பேனோ, இல்லையோ; எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, மக்களிடம் நியாயம் கேட்பேன்,'' என, முன்னாள் ...

 • பா.ஜ.,வை நோக்கி நகரும் தமிழக அரசு : தமிழிசை நம்பிக்கை

  3

  செப்டம்பர் 24,2018

  ராஜபாளையம்: ''பா.ஜ.,வை நோக்கி தமிழக அரசு நகர்ந்து வருகிறது,'' என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை பேசினார். கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது. பின் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை பேசியதாவது:பா.ஜ., இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க ...

  மேலும்

 • தமிழிசை வீட்டு வாசலில் நிற்பதா: நடிகர் கோபம்

  2

  செப்டம்பர் 24,2018

  ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் எஸ்.வி.சேகர், மணவாளமாமுனிகள் மடத்தில் நடந்த சாதுார்மாத பூஜையில் பங்கேற்றார்.பின் அவர் கூறுகையில், ''பா.ஜ., மாநில செயற்குழுவிற்கு எனக்கு அழைப்பில்லை. ஒதுக்கப்படுவதாக கருதவில்லை. அதற்காக தமிழிசை வீட்டு வாசலில் ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • 'எச்.ராஜா மீது நடவடிக்கை'

  7

  செப்டம்பர் 24,2018

  கம்பம்: ''எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருகிறது,'' என, ...

  மேலும்

 • திருவாரூர் இடைத்தேர்தல் களமிறங்குகிறார் அழகிரி

  1

  செப்டம்பர் 24,2018

  திருவாரூர்: ''திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில், நான் போட்டியிட வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். இடைத்தேர்தலில், ஓட்டு கேட்பேனோ, இல்லையோ; எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குமக்களிடம் நியாயம் கேட்பேன்,'' என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.மறைந்த, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு, ...

  மேலும்

 • எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் : ஸ்டாலின்

  93

  செப்டம்பர் 24,2018

  சென்னை: 'கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற, அ.தி.மு.க., அரசின் ...

  மேலும்

 • எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் : ஸ்டாலின்

  செப்டம்பர் 24,2018

  சென்னை: 'கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற, அ.தி.மு.க., அரசின் பாகுபாடான போக்கு கண்டிக்கத்தக்கது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:காமெடி நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான, கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு, வெளிப்படையாக வருத்தம் தெரிவித்து விட்டார். ...

  மேலும்

 • அ.தி.மு.க., அரசுக்கு எதிராக தி.மு.க., கண்டன கூட்டம்

  செப்டம்பர் 24,2018

  சென்னை: அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, தி.மு.க.,நடத்தும், கண்டன பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலை, அக்கட்சி நேற்று, வெளியிட்டுள்ளது. சமீபத்தில், இந்தியா வந்த, இலங்கை முன்னாள் அதிபர், ராஜபக் ஷே, 'விடுதலைபுலிகளுக்கு எதிரான,முள்ளிவாய்க்கால் போரில், காங்., - தி.மு.க., கூட்டணி அரசு, இலங்கை அரசுக்கு ...

  மேலும்

 • எச்.ராஜா கருத்து : தினகரன் வரவேற்பு

  1

  செப்டம்பர் 24,2018

  உடுமலை: ''காவல் துறை கல்லீரல் அழுகி விட்டது என்ற, எச்.ராஜா கருத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது,'' என உடுமலையில், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் கூறினார்.உடுமலையில் நேற்று அவர் அளித்த பேட்டி: நடிகர் கருணாஸ் பேசியது தவறு; அவர் வருத்தம் தெரிவித்தும், கைது செய்துள்ளனர்; எச். ராஜாவை கைது ...

  மேலும்

 • தாமிரபரணி மகாபுஷ்கர விழா : அக்.2ல் பா.ஜ., உண்ணாவிரதம்

  செப்டம்பர் 24,2018

  ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்த பா.ஜ., மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆறுகளில் அணைகள், பாலங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட துாரத்திற்கு மணல் அள்ளுவது, குவாரிகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும். அதிக நீர் வந்தாலும் காவிரி, வைகை அணை நீர் கடைமடை பகுதிக்கு ...

  மேலும்

 • 'பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் தர வேண்டும்'

  செப்டம்பர் 24,2018

  சென்னை: 'பகுதி நேர, பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், 46 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், காலியான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,700க்கும் மேற்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களை ...

  மேலும்

 • கருணாஸ் கைது: தமிழிசை வரவேற்பு

  1

  செப்டம்பர் 24,2018

  ராஜபாளையம்: ''கருணாஸ் கைதில் சட்டப்படியான நடவடிக்கையை, தமிழக அரசு எடுத்துள்ளது,'' என, பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று, பா.ஜ., மாநில செயற்குழு கூட்டம், தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது; 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, நேற்று ...

  மேலும்

 • ஸ்டாலினுக்கு எஸ்.வி.சேகர் பதில்

  செப்டம்பர் 24,2018

  ஸ்ரீவில்லிபுத்துார்: எம்.எல்.ஏ., கருணாஸ் கைது தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எச்.ராஜா மற்றும், எஸ்.வி.சேகர் மீதான புகாரில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, புகார் கூறியிருந்தார்.இது தொடர்பாக, ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று, எஸ்.வி.சேகர் கூறியதாவது:ஒரு குற்றச்சாட்டு ...

  மேலும்

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X