சட்டசபையில் ஜெ., படம் திறக்கப்பட்டது சரியா ?

-

சரி ! (19%)

தவறு ! (81%)

Advertisement
சரி ! (15 Comments)
 1. dkv girija

  dkv girija


  chennai,இந்தியா


  16-பிப்-2018 13:49:30 IST

  அவர் செய்த பல சாதனைகள் சாட்சி .......dkv

  1. Rate this:
  2. Share
 2. s.livingston

  s.livingston


  chennai,இந்தியா


  16-பிப்-2018 11:18:57 IST

  ஜெ. ஜெயலலிதா என்பவர் தமிழ்நாடு சி ம் மகா இருதத்தால் அவரின் புகை படம் இருப்பதால் என்ன தவறு ......சட்டசபையில் இருக்கலாம்

  1. Rate this:
  2. Share
 3. தமிழ்நாடு சோழன்

  தமிழ்நாடு சோழன்


  தஞ்சாவூர்,இந்தியா


  16-பிப்-2018 10:50:00 IST

  sari

  1. Rate this:
  2. Share
 4. திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம்

  திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம்


  சோழர்கள் நாடு ,இந்தியா


  15-பிப்-2018 15:51:29 IST

  சமூக விரோதி ஈவேரா படம் இருக்கும்போது இது ஒன்றும் புதிதல்லா

  1. Rate this:
  2. Share
 5. balaji

  balaji


  tirupur,இந்தியா


  15-பிப்-2018 15:05:06 IST

  இங்கு இருக்கும் ஒரு வாசகராவது வாட்டர் லைன் CURRANT லைன் முனிசிபல் TAX , PATTA , CHITTA வருமானவரி CERTIFICATE கு லஞ்சம் தரவைல்லை எண்டு ஒரு நபர் சொன்னால் . ஜே ஜே அவர்களின் போட்டோ வைத்தது குற்றம் என்று சொல்லலாம்.. அனால் அப்படி சொல்ல ஒருவர் கூட இந்த நாட்டில் இல்லை என்பதே உண்மை.

  1. Rate this:
  2. Share
 6. Periyasamy

  Periyasamy


  Chennai,இந்தியா


  15-பிப்-2018 10:08:36 IST

  சரியே. எந்த அரசியல்வாதி ஊழல் பண்ணல. அவங்க ஊழலை செய்ததாக இருந்தாலும் பணம் இருந்தால் தானே அரசியல் செய்ய முடியும். அவர் பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் செய்த சேவைகள் மிகவும் தமிழக மக்களை பொருளற்ற ரீதியில் முன்னேற்றி உள்ளார். அப்படிபட்ட தலைவரை போற்றுவது ஒன்றும் கேட்ட விஷயம் அல்ல.

  1. Rate this:
  2. Share
 7. jeans bala

  jeans bala


  CHENNAI,இந்தியா


  14-பிப்-2018 17:44:42 IST

  ஜெ அவர்கள் உயிருடன் இருக்கும் போது யாரவது வாயை திறந்தார்களா ஆனால் இப்போது ஆஹ் ஹாஹா கருத்து மார்க் வேறு தேவையில்லாத வேலை அவர்கள் படம் கண்டிப்பாக திறக்கப்படவேண்டும் ஏன் என்றல் அவர்கள் நாட்டை ஆளுமை திறன் அதிகம் அவர்கள் உயிருடன் இருந்தால் மூச்சு விடுவதையே மெதுவாக விடுவார்கள்

  1. Rate this:
  2. Share
 8. sathish

  sathish


  bengaluru,இந்தியா


  13-பிப்-2018 17:11:12 IST

  நோட் அட் ஆல் வ்ரோங் அஸ் ஷி ஐஸ் நோட் தேரே வாட் ஆல் ஹப்பெநேது இந்த தமிழ் நாடு எவெரி ஒன்னு கினோவ்ஸ் சோ டோன்ட் உண்டெரெஸ்டிமேட்ட் ஹேர் ஷி ஐஸ் எ கிரேட் லேஅதேர் இ think

  1. Rate this:
  2. Share
 9. sathish

  sathish


  bengaluru,இந்தியா


  13-பிப்-2018 17:09:53 IST

  ஷி ஐஸ் எ கிரேட் லேஅதேர் இந்த தமிழ் நாடு சோ நோ வ்ரோங் இன் இட்

  1. Rate this:
  2. Share
 10. Sankara Narayanen

  Sankara Narayanen


  Bahrain,பஹ்ரைன்


  13-பிப்-2018 16:11:52 IST

  அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தாலும் , மக்கள் விரும்பிய தலைவர் ஆட்சி செய்யும் கட்சியின் தலைவி என்ற முறையில், இந்த ஆட்சிக்காலத்தில் படம் வைப்பது தவறிலை. அவர்களை பொறுத்தவரை சட்டம் ஒன்னும் சொல்லவில்லையே

  1. Rate this:
  2. Share
தவறு ! (33 Comments)
 1. stalin

  stalin


  chennai,இந்தியா


  24-பிப்-2018 11:51:57 IST

  ஊழல் குற்றவாளி என்று நிரூபிக்கபட்டவரின் புகைப்படத்தை சட்டசபையில் எப்படி திறப்பது அந்த கட்சியில் உள்ள அனைவரும் ஊழல் வாதியாக இருக்கும் பொது யார் என்ன seyyamudiyum

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Sankar

  Sankar


  Chennai,இந்தியா


  16-பிப்-2018 16:29:02 IST

  அவர் ஒரு குற்றவாளி. எத்தனை முறை முதல்வராக இருந்தார் என்பது முக்கியமில்லை.

  1. Rate this:
  2. Share
 4. murugan

  murugan


  Chennai,இந்தியா


  16-பிப்-2018 14:46:48 IST

  not correct

  1. Rate this:
  2. Share
 5. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  16-பிப்-2018 11:44:36 IST

  மக்களோட வரி பணத்தை திருடிய தலைவர்களுக்கு இடம் கூடாது.

  1. Rate this:
  2. Share
 6. mariyappangopinathan

  mariyappangopinathan


  Chennai,இந்தியா


  15-பிப்-2018 17:59:06 IST

  தவறான முன்னுதாரனம். .

  1. Rate this:
  2. Share
 7. Kumaravel Kumaran

  Kumaravel Kumaran


  villupuram,இந்தியா


  15-பிப்-2018 11:06:57 IST

  சட்டசபை ஒரு கோவில்

  1. Rate this:
  2. Share
 8. R.Nagarajan

  R.Nagarajan


  CHENNAI,இந்தியா


  15-பிப்-2018 06:39:47 IST

  A1 குற்றவாளி என்று கடைசிவரை உறுதி செய்யப்பட்டவர். உயிருடன் இருந்தால் கண்டிப்பாக பெங்களூரு ஜெயிலில் இருந்திருப்பார்.

  1. Rate this:
  2. Share
 9. ANNADURAI.G.K

  ANNADURAI.G.K


  neyveli,இந்தியா


  14-பிப்-2018 18:39:38 IST

  குற்றவாளிகளின் சபையில் குற்றவாளியின் படம் வைப்பது மிகப் பொருத்தம்.

  1. Rate this:
  2. Share
 10. Sandru

  Sandru


  Chennai,இந்தியா


  14-பிப்-2018 18:32:51 IST

  சிறிதும் தகுதி இல்லாதவர் ஜெயா.

  1. Rate this:
  2. Share
 11. rajkumar.g

  rajkumar.g


  chennai,இந்தியா


  13-பிப்-2018 16:06:13 IST

  ABSOLUTELY WRONG AS SHE IS CONVICTED BY SUPREME COURT

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X