சசிகலா இல்லாத அதிமுகவை ஏற்று கொள்வீர்களா

ஆம் (85%)

இல்லை (15%)

Advertisement
ஆம் (12 Comments)
 1. bal

  bal


  chennai,இந்தியா


  15-செப்-2017 13:54:44 IST

  கேள்வியே தப்பாக இருக்கிறது...சசி அதிமுகவில் இருப்பதே சில மாதங்கள். அவரை ஒரு பெரிய தலைவர் மாதிரி ஏன் இந்த கேள்வி?

  1. Rate this:
  2. Share
 2. Rajendran P

  Rajendran P


  madurai,இந்தியா


  15-செப்-2017 12:21:31 IST

  கடசியின் நலனுக்காக திருமதி sasikalamadam ஒருசில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும்

  1. Rate this:
  2. Share
 3. B.s. Pillai

  B.s. Pillai


  MUMBAI,இந்தியா


  15-செப்-2017 11:03:03 IST

  She is only Amma's body guard and cook and servant, but plotted against Amma and usurped her properties and trying to infiltrate in the party. Public can never imagine her in place of Amma.Never.

  1. Rate this:
  2. Share
 4. madhavaraman

  madhavaraman


  KRISHNAGIRI,இந்தியா


  15-செப்-2017 06:52:13 IST

  ஜெயலலிதா மறைவின்போது சசிகலாவை சின்னம்மா சின்னம்மா எனஆட்சியாளர்கள் அன்று துதிபாடி வலம் வந்தனர் என்பது அனைவருக்குமே தெரியும்.ஆனால் இன்றோ?

  1. Rate this:
  2. Share
 5. Arumugam Palani

  Arumugam Palani


  SALEM,இந்தியா


  15-செப்-2017 06:07:17 IST

  பி ஆறுமுகம் அழகாபுரம் சேலம் 636016

  1. Rate this:
  2. Share
 6. anbu

  anbu


  amman,ஜோர்டான்


  14-செப்-2017 10:57:58 IST

  எஸ்

  1. Rate this:
  2. Share
 7. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  14-செப்-2017 06:02:50 IST

  அவ இல்லாத எத்தயும் ஏற்றுக்கொள்வோம்.

  1. Rate this:
  2. Share
 8. Seena

  Seena


  Salem,இந்தியா


  13-செப்-2017 15:10:40 IST

  எஸ்..

  1. Rate this:
  2. Share
 9. A.Gomathinayagam

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  13-செப்-2017 14:44:42 IST

  எந்த ஆட்சியையும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க பட்டவரால் தான் நடத்த படவேண்டும் பின்னணியில் இருந்து யாரும் இயக்க கூடாது

  1. Rate this:
  2. Share
 10. vikneshkv

  vikneshkv


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  13-செப்-2017 14:08:41 IST

  ஆம்

  1. Rate this:
  2. Share
இல்லை (6 Comments)
 1. Kalyani S

  Kalyani S


  Ranipet,இந்தியா


  15-செப்-2017 15:37:42 IST

  சசிகலாவால் தான் இன்றைய EPS ஆட்சியே நடைபெறுகிறது. இல்லையென்றால் OPS இந்நேரம் அதிமுகவின் கதையையே முடித்திருப்பார். பாஜக கொடுக்கும் அழுத்தத்தில் அதிமுகவை OPS ம் EPS ம் பாஜகவுடன் இணைத்துவிடுவார்கள். பிறகு அதிமுக என்றொரு கட்சியே இருக்காது பிறகு நீங்கள் நடத்தும் கருத்து கணிப்பு கேள்விக்கே இடமிருக்காது.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. periasamy

  periasamy


  Doha,கத்தார்


  15-செப்-2017 13:18:55 IST

  மொத்தத்தில் மக்கள் ஜெயலலிதா என்ற குற்றவாளிக்கு வாக்களித்த குற்றவாளிகள்தான் அதில் சசி என்ன பழனி என்ன பன்னீர் என்ன எல்லாமே விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள்தான்

  1. Rate this:
  2. Share
 4. PathyUSA

  PathyUSA


  Houston-Texas state-USA,யூ.எஸ்.ஏ


  15-செப்-2017 12:34:59 IST

  கஷ்டநஷ்டங்களில் ஆரம்பம் முதல் கடைசி நாள் வரையில் துணை நின்றவரை நன்றியுடன் பார்க்கவேண்டும்.தவிர கட்சியின் முழுவிவரங்களையும் நன்கு தெரிந்து வைத்திருப்பவர் ஒரு வாய்ப்பு கொடுத்துப்பார்க்கவேண்டும்.PathyUSA

  1. Rate this:
  2. Share
 5. தஞ்சை மன்னர்

  தஞ்சை மன்னர்


  Tanjore,இந்தியா


  15-செப்-2017 10:36:50 IST

  இல்லை

  1. Rate this:
  2. Share
 6. TAMILAN

  TAMILAN


  Madurai,இந்தியா


  15-செப்-2017 00:04:20 IST

  பிஜேபி க்கு ஜால்ரா அடிக்கத்தான் எடப்பாடி யம் பன்னீர் லாயக்கு

  1. Rate this:
  2. Share
 7. Babu Desikan

  Babu Desikan


  Bangalore,இந்தியா


  14-செப்-2017 09:22:56 IST

  சசிகலா இல்லை என்றாலாவது ஒரு சின்ன வாய்ப்பு இருக்கிறது. சசிகலா தொடர்ந்தால் அதுவும் கிடையாது. மொத்தத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு, ஜெயலலிதா இல்லாத அதிமுக வுக்கு பலம் இல்லை.

  1. Rate this:
  2. Share