அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பலன் தருமா ?

.

ஆம் ! (16%)

இல்லை ! (84%)

Advertisement
ஆம் ! (3 Comments)
 1. senthil.myl79

  senthil.myl79


  chennai,இந்தியா


  31-ஆக-2017 09:53:02 IST

  ஊழல் கட்சி என்று பெயர் வாங்கி மக்கள் மத்தியில் செல்லா காசாகிவிட்டது . இணைந்தாலும் அனைத்து தேர்தல்களிலும் வைப்பு தொகையை இழக்கும்

  1. Rate this:
  2. Share
 2. senthil.myl79

  senthil.myl79


  chennai,இந்தியா


  31-ஆக-2017 09:52:00 IST

  இவர்கள் இரட்டை இலை சின்னத்தை மீட்டாலும் சரி என்ன செய்தாலும் சரி இனி எந்த காலத்திலும் வெற்றி பெற இயலாது. மக்கள் இவர்களை நன்றாக புரிந்துகொண்டார்கள். கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு கழகம் தான் அதிமுக

  1. Rate this:
  2. Share
 3. ravichandran

  ravichandran


  avudayarkoil,இந்தியா


  29-ஆக-2017 11:36:24 IST

  ஆம்

  1. Rate this:
  2. Share
இல்லை ! (9 Comments)
 1. சந்தோசு கோபு

  சந்தோசு கோபு


  Vellore,இந்தியா


  31-ஆக-2017 17:08:35 IST

  0+0=0

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Kannan. G

  Kannan. G


  Madurai,இந்தியா


  31-ஆக-2017 12:24:36 IST

  நோ - பலன் தராது ..

  1. Rate this:
  2. Share
 4. sangeethgugan

  sangeethgugan


  chennai,இந்தியா


  31-ஆக-2017 11:06:41 IST

  இவர்கள் எதற்காக இணைந்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வரக்கூடிய தேர்தல்களில் டெபாசிட்டை அதிமுக இழக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மக்கள் அவர்களுக்கு நன்றாக பாடம் புகட்டுவார்கள் .

  1. Rate this:
  2. Share
 5. Kaleesh

  Kaleesh


  Randolph,யூ.எஸ்.ஏ


  31-ஆக-2017 00:47:31 IST

  யாருக்கு...

  1. Rate this:
  2. Share
 6. PALANISWAMY

  PALANISWAMY


  COIMBATORE ,இந்தியா


  30-ஆக-2017 10:18:15 IST

  இவர்கள் இரட்டை இலை சின்னத்தை மீட்டாலும் சரி என்ன செய்தாலும் சரி இனி எந்த காலத்திலும் வெற்றி பெற இயலாது. மக்கள் இவர்களை நன்றாக புரிந்துகொண்டார்கள். கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு கழகம் தான் அதிமுக.

  1. Rate this:
  2. Share
 7. geetha.s

  geetha.s


  chennai,இந்தியா


  30-ஆக-2017 09:05:23 IST

  இல்லை

  1. Rate this:
  2. Share
 8. Masi Arumugam

  Masi Arumugam


  Chennai,இந்தியா


  30-ஆக-2017 08:04:39 IST

  பலன் தராது

  1. Rate this:
  2. Share
 9. Siva Subramaniam

  Siva Subramaniam


  Coimbatore,இந்தியா


  30-ஆக-2017 07:28:28 IST

  இது பதவி மோகத்தால் ஏற்பட்ட முடிவு, யாருக்கு எவ்வளவு சுரண்ட முடியும் என்று போட்டி, அவ்வளவுதான்.இனியாவது மக்கள் வித்தியாசமான சேவகர்களை தேர்ந்து, எடுக்கவேண்டும், அதுவும், வோட்டுக்கு விலை வாங்காமல்

  1. Rate this:
  2. Share
 10. A.Gomathinayagam

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  29-ஆக-2017 14:25:48 IST

  ஊழல் கட்சி என்று பெயர் வாங்கி மக்கள் மத்தியில் செல்லா காசாகிவிட்டது . இணைந்தாலும் அனைத்து தேர்தல்களிலும் வைப்பு தொகையை இழக்கும்

  1. Rate this:
  2. Share