நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு கவர்னர் உத்தரவிடலாமா?

முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனையடுத்து அரசு மெஜாரிட்டி இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஆம் (83%)

வேண்டாம் (17%)

Advertisement
ஆம் (4 Comments)
 1. Poongavoor Raghupathy

  Poongavoor Raghupathy


  MUMBAI,இந்தியா


  26-ஆக-2017 13:30:17 IST

  When there i split in any party all split gangs cannot call themselves in the name of their native party.At least they should call themseves in AIADMK Case as aiadmk1.2.3 etc and face the election.Whosoever wins the majority of stipulated seats may be asked to form the Govt Ministry.In case of majority proving in Assembly whomsoever wins can only be called with AIADMK Name. Others have to get of the party and may start their own party.

  1. Rate this:
  2. Share
 2. bairava

  bairava


  madurai,இந்தியா


  26-ஆக-2017 11:49:06 IST

  மக்களின் ஆதரவை இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டது இன்னும் மத்திய அரசு இந்த தற்குறிகளை வைத்து சாதிக்கவேண்டியது பல உள்ளது ஆகவே ஆட்சி நடக்கிறது..அதற்குள் இந்த அடிமைகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டு மக்களை முச்சந்தியில் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது அடிமைகள் ஆட்சி நாட்டிற்கு தேவையில்லை

  1. Rate this:
  2. Share
 3. NANBAN

  NANBAN


  Doha,கத்தார்


  26-ஆக-2017 08:21:24 IST

  கவர்னர் உத்தரவு இடலாம் ஆனால் விடுவாரா என்பது ???????

  1. Rate this:
  2. Share
 4. bairava

  bairava


  madurai,இந்தியா


  26-ஆக-2017 01:11:07 IST

  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆட்சியை கவிழ்த்து புதிய ஆட்சியை மலரச்செய்யவேண்டும்

  1. Rate this:
  2. Share
வேண்டாம் (2 Comments)
 1. ravichandran

  ravichandran


  avudayarkoil,இந்தியா


  26-ஆக-2017 10:13:10 IST

  வேண்டாம்

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. A.Gomathinayagam

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  26-ஆக-2017 09:53:52 IST

  ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அனைவரும் தங்கள் செயல் களால் மக்கள் நம்பிக்கையிழந்து நிற்பவர்கள் .இவர்கள் இன்று தேர்தலில் நின்றால் ஒருத்தருக்கும் கூட டெபாசிட் கிடைக்காது .இதை கருத்தில் கொண்டு சட்டசபையை கலைப்பது தான் தீர்வு

  1. Rate this:
  2. Share