போயஸ் கார்டன் அரசுடமை சரியா?

சரி (78%)

இல்லை (22%)

Advertisement
சரி (20 Comments)
 1. Ramesh Radhakrishnan

  Ramesh Radhakrishnan


  Virudhunagar,இந்தியா


  23-ஆக-2017 14:45:59 IST

  சரியே.

  1. Rate this:
  2. Share
 2. M Kumaran

  M Kumaran


  Bangalore,இந்தியா


  23-ஆக-2017 13:50:10 IST

  Correct

  1. Rate this:
  2. Share
 3. SaiBaba

  SaiBaba


  Chennai,இந்தியா


  23-ஆக-2017 12:56:07 IST

  மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களுக்கு போய் சேர வேண்டும்.அந்த வீட்டில் ஒரு நூறு குடும்பங்களை வாழ வைப்பீர்கள் என்றால் சந்தோஷம்.

  1. Rate this:
  2. Share
 4. Sridhar G

  Sridhar G


  Nairobi,கென்யா


  22-ஆக-2017 17:26:36 IST

  நாட்டுடமை ஆக்குவதெற்கு -ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை ஏழை மாணவர் படிப்புக்கு கொடுக்கலாம்.

  1. Rate this:
  2. Share
 5. தலைவா

  தலைவா


  chennai,இந்தியா


  22-ஆக-2017 14:05:33 IST

  மக்களால் நான் மக்களுக்காக நான் என்று ஜெயா சொன்னதை நீதிமன்றங்கள் உயிலாக எடுத்து கொள்ள வேண்டும்...ஜெயாவின் அனைத்து சொத்துக்களும் நாட்டுடமை ஆக்க பட vum

  1. Rate this:
  2. Share
 6. spr

  spr


  chennai,இந்தியா


  22-ஆக-2017 13:45:11 IST

  மல்லையா போல அரசிடம் கடன் பெற்று ஏமாற்றினால் அவரது சொத்தைப் பறிமுதல் செய்வதில்லையா ? அது போல இந்த வீட்டையும் பொதுச் சொத்தாக அறிவிக்கலாம் ஜெயலலிதாவின் தாயார் எழுதிய உயில் என்று இந்தியா டுடே காட்டிய உயிலில், அந்த சொத்து கலாநிகேதன் என்றொரு டிரஸ்ட்டுக்கே சொந்தம் எனக் கூறப்பட்டுள்ளது அதில் ஜெயலலிதா ஒரு பங்குதாரர் மட்டுமே அந்த ட்ரஸ்ட் இன்று இல்லை எனவே சொத்து குறித்து எவரிடமும் அனுமதி பெற தேவையில்லை

  1. Rate this:
  2. Share
 7. palani

  palani


  Pudukkottai,இந்தியா


  22-ஆக-2017 13:21:24 IST

  சரியே

  1. Rate this:
  2. Share
 8. தாமரை

  தாமரை


  பழநி,இந்தியா


  20-ஆக-2017 20:53:31 IST

  மக்களோட காசுலதான் இந்த பிரமாண்டம். இதை மக்களுக்கே கொடுப்பதுதான் முறை. தீபாவெல்லாம் இதன் அருகிலேயே சொந்தம் கொண்டாட வரக்கூடாது .

  1. Rate this:
  2. Share
 9. ezhumalaiyaan

  ezhumalaiyaan


  Chennai,இந்தியா


  20-ஆக-2017 20:43:28 IST

  கேள்விதல் முழுமையாக இல்லை. சந்தியா அவர்கள் சொந்த பணத்தில் வாங்கியபகுதியை மட்டும் வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டு,முடிந்தவரை தனிகாம்பவுண்டு சுவரெழுப்பி தனியாக வழி ஏற்படுத்திக்கொடுக்கலாம். மீதி பகுதியை அரசுடைமை ஆக்குவதில் தவறில்லை.ஆர்ஜிதம் செய்து பொது பயன்பாட்டிற்கு உபயோகித்துக்கொள்ளலாம்

  1. Rate this:
  2. Share
 10. மூ. மோகன்

  மூ. மோகன்


  வேலூர்,இந்தியா


  20-ஆக-2017 19:47:53 IST

  போயஸ் கார்டன் மட்டுமல்ல அம்மணியின் அத்தனை சொத்துக்களும் அரசுடைமையாக்கப் படவேண்டும்.

  1. Rate this:
  2. Share
இல்லை (10 Comments)
 1. Kumaresh

  Kumaresh


  Chennai,இந்தியா


  22-ஆக-2017 14:37:12 IST

  சொத்து குவிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி , அவர் இல்லம் நினைவு இல்லம்மா?

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Shiva Kumar

  Shiva Kumar


  Jubail,சவுதி அரேபியா


  22-ஆக-2017 04:47:27 IST

  மக்கள் சொத்து மக்களுக்கே

  1. Rate this:
  2. Share
 4. Varun Ramesh

  Varun Ramesh


  Chennai,இந்தியா


  20-ஆக-2017 16:49:54 IST

  நீதி மன்றம் குற்றவாளி என்று கூறிய ஒருவருக்கு சொந்தமானது எப்படி அரசுடமையாகும்?

  1. Rate this:
  2. Share
 5. S. Ramesh Kumar

  S. Ramesh Kumar


  Chennai,இந்தியா


  20-ஆக-2017 14:13:40 IST

  நாட்டிற்கு பெருமை தேடித்தரும் பொருட்களே அரசுடமை ஆக்கப்படும் ஜெயலலிதாவின் வீடோ அல்லது அவரது பெயரோ நாட்டிற்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது மேலும் ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரில் அரசு எந்த செலவும் செய்யக்கூடாது , அதிமுக வேண்டுமானால் அதை எதாவது செய்யட்டும் .

  1. Rate this:
  2. Share
 6. bairava

  bairava


  madurai,இந்தியா


  20-ஆக-2017 13:08:48 IST

  இல்லை அது ஒரு பாரம்பரிய சொத்து அவரின் அம்மாவின் உழைப்பு வியர்வையில் வந்த சொத்து அதை அபகரிக்க அரசுக்கு உரிமையில்லை அதற்கான வாரிசுகளின் ஒப்புதல் வேண்டும் இல்லையெனில் இது ஒரு மக்கள் விரோத சர்வாதிகார அரசே

  1. Rate this:
  2. Share
 7. Niranjan

  Niranjan


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  20-ஆக-2017 13:01:07 IST

  இதை விற்று அனாதை இல்லங்களுக்கு கொடுக்கலாம் அல்லது ஹாஸ்பிடல் போன்ற பொது ஸ்தாபனங்கள் நடத்தலாம்.

  1. Rate this:
  2. Share
 8. Raghu

  Raghu


  chennai,இந்தியா


  20-ஆக-2017 07:46:56 IST

  உச்ச நீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தண்டனை கைதியின் சொத்த்துக்களை பறிமுதல் செய்து அபராத தொகையை வசூலிக்கட்டும். நினைவில்லம் என்பது கேலிக்கூத்து

  1. Rate this:
  2. Share
 9. Pichai Tamizhan

  Pichai Tamizhan


  Jeddah,சவுதி அரேபியா


  20-ஆக-2017 07:28:52 IST

  சொத்துக்கள் அரசால் பறிமுதல் செய்யப்படவேண்டும். அவற்றிற்கு உரிமை கொண்டாட சசிகலா கும்பலுக்கோ , ஜெயலலிதாவின் உறவினர்களுக்கோ அருகதை இல்லை.

  1. Rate this:
  2. Share
 10. venkatesh

  venkatesh


  coimbatore,இந்தியா


  20-ஆக-2017 07:24:36 IST

  ஒரு ஊழல் குற்றவாளியின் சொத்தை கையகப்படுத்தி அதை அரசு உடமை ஆக்கலாம் ஆனால் இந்த அல்லக்கைகள் அதை நினைவிடம் ஆக்க போகிறார்களாம். ஊழல் குற்றவாளிக்கு வரி பணத்தில் இருந்து நினைவு சின்னம் எப்படி ஐயா உருப்படும் இந்த நாடு.

  1. Rate this:
  2. Share
 11. Appavi Tamilan

  Appavi Tamilan


  Chennai,இந்தியா


  20-ஆக-2017 01:58:34 IST

  தவறு. ஒரு ஊழல் குற்றவாளியின் வீட்டை எதற்காக ஒரு நேர்மையான தலைவரைப்போல பாவித்து அவர் வாழ்ந்த வீட்டை அரசுடைமை ஆக்க வேண்டும்??? மன்னார்குடி கொள்ளை கும்பலிடம் இருந்து மிச்சமுள்ள இந்த வீட்டையும் பார்ப்பதுதான் இதன் உண்மை நோக்கம். ஆனால் இது அவசர கதியில் செய்யப்படும் ஒரு வேலை. வாரிசு இல்லை என்பதற்காக உடனே அந்த வீட்டை அரசு எடுக்க முடியாது. வாரிசு இல்லை என்று இன்னும் உறுதியாகவில்லையே.

  1. Rate this:
  2. Share