அனைத்திற்கும் தேவை ஆதார் என்பது சரியா?

ஆம் (47%)

இல்லை (53%)

Advertisement
ஆம் (30 Comments)
 1. Naki

  Naki


  Mumbai,இந்தியா


  20-ஜூன்-2017 17:37:36 IST

  ஆம்

  1. Rate this:
  2. Share
 2. Kathir

  Kathir


  Chennai,இந்தியா


  20-ஜூன்-2017 15:48:02 IST

  போலி ஆதார் கிடையாது

  1. Rate this:
  2. Share
 3. karthikeyan

  karthikeyan


  singapore,சிங்கப்பூர்


  20-ஜூன்-2017 11:08:53 IST

  ஆம்

  1. Rate this:
  2. Share
 4. S.ANANDARAJ

  S.ANANDARAJ


  tirupur, udumalpet,இந்தியா


  20-ஜூன்-2017 10:26:54 IST

  ஆமாம்

  1. Rate this:
  2. Share
 5. sam

  sam


  Bangalore,இந்தியா


  20-ஜூன்-2017 09:30:30 IST

  It has lot of benefits and most of the development countries are using this. It is easy to track anyone and bring down the corruption.

  1. Rate this:
  2. Share
 6. Rajesh

  Rajesh


  Chennai,இந்தியா


  20-ஜூன்-2017 09:05:18 IST

  ஏமாத்த நினைப்பவர்கள் மட்டும் தான் ஆதார் வேண்டாம் என்பார்கள். அரசு ஆதார் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 7. N. JAISANKAR

  N. JAISANKAR


  THIRUVALLUR,இந்தியா


  20-ஜூன்-2017 08:54:43 IST

  ஆமாம், கண்டிப்பாக தேவை, அப்பொழுதுதான் பல வகையில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தவிர்க்கப்படும், மேலும் பல வித மோசடிகளை அடையாளம் காண முடியும் ...

  1. Rate this:
  2. Share
 8. N. JAISANKAR

  N. JAISANKAR


  THIRUVALLUR,இந்தியா


  20-ஜூன்-2017 08:52:29 IST

  ஆமாம், கண்டிப்பாக தேவை, அப்பொழுதுதான் பல வகையில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் ......

  1. Rate this:
  2. Share
 9. Balamurugan

  Balamurugan


  coimbatore,இந்தியா


  19-ஜூன்-2017 19:54:13 IST

  சரி

  1. Rate this:
  2. Share
 10. Babu Desikan

  Babu Desikan


  Bangalore,இந்தியா


  19-ஜூன்-2017 17:40:46 IST

  தேவையே. இந்த நாட்டில் ஒரு ஒழுக்கம், வரி கட்டுதல், நேர்மை, நாணயத்துடன் தொழில் செய்தல், முதலிய கட்டுப்பாடுகளை கொண்டு வர ஆதார் அவசியம் தேவை.

  1. Rate this:
  2. Share
இல்லை (22 Comments)
 1. Rama Rajan

  Rama Rajan


  Nellai,இந்தியா


  20-ஜூன்-2017 16:10:59 IST

  இல்லை

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. babu

  babu


  Nellai,இந்தியா


  20-ஜூன்-2017 11:19:22 IST

  poli aathaar eppadi olipathu...............

  1. Rate this:
  2. Share
 4. Mary Nirmala

  Mary Nirmala


  doha,கத்தார்


  20-ஜூன்-2017 10:34:05 IST

  எத்தனை பேரை பிடுச்சாங்க. எத்தனை அரசியல் வாதிகள் வீட்டில் சோதனை செய்தார்கள். ஏன் இன்னும் அவர்களை கைது பண்ண வில்லை. ஏழைகள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவங்களுக்கு தான் எல்லா பிரச்சனைகளும். தொழில் அதிபர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அவுங்க கோடிக்கு மேல் கோடி கட்டினாலும் ஒன்றும் இல்லை. நடுத்தர மக்கள் தான் கஷ்ட படுவார்கள் எல்லா விசயத்திலும்.

  1. Rate this:
  2. Share
 5. Murali Anandan

  Murali Anandan


  Chennai,இந்தியா


  20-ஜூன்-2017 10:18:15 IST

  ஆதார் முன்னாள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டம். இதன் மூலம், அரசு வழங்கும் மானியங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது நிறுத்த படும். மேலும், பினாமி சொத்துக்களை ஒழிக்கவும், கள்ள தனமாக வெளிநாடுகளிருந்து நுழைந்து நம் நாட்டின் செல்வங்களை திருட்டுத்தனமாக பயன்படுத்துபவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற முடியும். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும், அதை நிறுத்தாமல் தொடரும் மோடியின் செயல் வரவேற்கத்தக்கது. தாம் கொண்டுவந்த திட்டமாக இருந்தாலும், மோடியரசு செயல்படுத்துவதை எதிர்க்கும் காங்கிரஸின் செயல் வருந்தத்தக்கது. கேவலமான அரசியல்

  1. Rate this:
  2. Share
 6. sundaram

  sundaram


  Kuwait,குவைத்


  20-ஜூன்-2017 08:57:48 IST

  முன்பு ஆதார் தேவையில்லை , அது தனி மனித உரிமையை பாதிக்கும் திட்டம் என்று உச்ச நீதி மன்றத்தில் வாதாடியதே இந்த பாஜக தானே. அதே வாதங்கள் இப்போது அதே பாஜவுக்கும் பொருந்தும்.

  1. Rate this:
  2. Share
 7. Ram

  Ram


  noida,இந்தியா


  20-ஜூன்-2017 03:58:00 IST

  அட திருப்பதி லட்டு வாங்க ஆதார் கார்டு வேணுமாம் , எங்க திருப்பதி உண்டியல்ல பணம் போட ஆதார் வேணும்னு சொல்லிப்பாருங்க ., என்னமோ போ .

  1. Rate this:
  2. Share
 8. Sankara Narayanen

  Sankara Narayanen


  Bahrain,பஹ்ரைன்


  19-ஜூன்-2017 15:40:03 IST

  எந்த ஒரு அட்டையால் மக்களால் எல்லா தகவலும் பெறப்படுமோ, அது தன சரியான ஒன்று. மேலும் மக்களை பற்றி முழு தகவலும், அந்த அட்டை மூலம் அதிகாரிக்கு கிடைக்க வேண்டும். டூப்ளிகேட் அட்டை வெளியிட முடியாத ஒன்றே சிறந்ததாக இருக்கும்

  1. Rate this:
  2. Share
 9. Jaya Ram

  Jaya Ram


  madurai,இந்தியா


  19-ஜூன்-2017 14:49:53 IST

  இது வந்து அவர்களின் வர்த்தகத்திற்கு பயன்படுமே தவிர மக்களுக்கு பயன் படாது ஜன தன அக்கௌன்ட் ஆரம்பியுங்கள் என்றார்கள் ஆனால் இப்போ மினிமம் பாலன்ஸ் வையுங்கள் என்கிறார்கள் சும்மா 100 ரொக்கமாக கொடுத்து 100 ரூபாய் பொருளை வாங்கினார்கள் ஆனால் இப்போ டெபிட் கார்டுமூலம் வாங்கும்போது 103 ரூபாயாகிறது இந்த 3 யாருக்கு போகிறது மர்மமா இருக்கிறது அப்புறம் ஜிஎஸ்டி, வருமானவரி என பலவகை வசூலுக்கும் சாமானிய மக்களை கசக்கி பிழிவதற்கும் கார்பொரேட் கம்பெனிகள் அதனை, அம்பானி போன்றவர்களின் கடன், வரி தள்ளுபடி செய்ய எதுவக்க இருக்கும் அதற்குத்தான்

  1. Rate this:
  2. Share
 10. Praveen

  Praveen


  Coimbatore,இந்தியா


  19-ஜூன்-2017 12:18:44 IST

  ஆதார் தவிர மற்ற ஆவணங்களை ஒழியுங்கள். பிறகு ஆதாரை கட்டாயம் ஆக்குங்கள். இதனை அவசர அவசரமாக கட்டாயம் ஆக்க முயலுவதை உடனே அனைவரும் ஏற்றுக்கொள்வது சற்று சிரமம் தான்.

  1. Rate this:
  2. Share
 11. vadivel

  vadivel


  chennai,இந்தியா


  19-ஜூன்-2017 11:40:16 IST

  அரசு தான் செய்யும் தவறுகளில் இருந்து திசை திருப்ப மக்களிடம் எதற்கெடுத்தாலும் ஆதார் என்று பைத்தியக்காரத்தனமாக ullathu

  1. Rate this:
  2. Share